Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
பேக்லெஸ் உடையில் 'பேக்' தெரியுமாறான உடையில் வந்த ரிஹானா...!!!
சமீபத்தில் நடந்த 2014 ஆம் ஆண்டு மெட் கலா நிகழ்ச்சியில் பல நடிகைகள் கவர்ச்சியான உடையில் வந்தனர். ஆனால் பாப் பாடகியான ரிஹானாவை மிஞ்சியவர் எவரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் ரிஹானா மெட் கலா நிகழ்ச்சிக்கு உள்ளாடை அணியாமல் வெள்ளை நிற பேக் லெஸ் உடையில் வந்தது மட்டுமின்றி, மெட் கலா நிகழ்ச்சிக்கு பின்னர் உடுத்திய ஆடையைப் பார்த்தால், அனைவரும் நிச்சயம் முகத்தை சுளிப்பீர்கள்.
ஏனெனில் ரிஹானா அந்த அளவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு உடையை அணிந்து வந்திருந்தார். மேலும் அந்த உடையில் அவரை முன்புறம் பார்த்தால் அந்த அளவில் எதுவும் தெரியாவிட்டாலும், அவரை பின்னால் இருந்து பார்த்தால், அனைத்துமே வெட்டவெளிச்சமாக தெரியும். அப்படி என்ன உடை அணிந்து வந்தார் என்று கேட்கிறீர்களா? அந்த கேவலமான உடையில் உள்ள ரிஹானாவின் போட்டோக்கள் தான் உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரிஹானாவின் பேக்லெஸ் உடை
இது தான் ரிஹானா மெட் கலா நிகழ்ச்சிக்கு பின்னர் உடுத்திய பேக் தெரியுமாறான பேக்லெஸ் உடை.

ரிஹானாவின் டேட்டூ
ரிஹானாவின் முதுகை சற்று அருகில் பார்த்தால், அவரது டேட்டூவும், இடுப்பில் இவர் போட்டுள்ள சங்கிலியும் தெரியும்.

ரிஹானாவின் போஸ்
ரிஹானா முன்புறம் பார்த்தால் அவ்வளவு செக்ஸியாக இல்லாவிட்டாலும், பின்புறம் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். மேலும் இந்த உடையில் அவர் கொடுக்கும் போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்.

மெட் கலாவில் ரிஹானா
இது மெட் கலா நிகழ்ச்சியின் போது ரிஹானா உடுத்திய வெள்ளை நிற கவுன்.

இதுவும் பேக்லெஸ்
மெட் கலாவில் கூட ரிஹானா பேக்லெஸ் உடையில் தான் வந்திருந்தார். ஆனால் இது பரவாயில்லை.

உள்ளாடை இல்லையே
இந்த உடையில் ரிஹானா பரவாயில்லை என்று பார்த்தால், இந்த உடைக்கு இவர் உள்ளாடையே அணியாமல் வந்துள்ளார்.

வைர நெக்லேஸ்
ரிஹானா வெள்ளை நிற கவுனிற்கு அணிந்திருந்த வைர நெக்லேஸ் அவரது அழகை அதிகரித்து காட்டியது.

பின்னழகி ரிஹானா
ரிஹானா இந்த மெட் கலாவில் தனது பின்னழகைப் பற்றி அனைவரும் பேச வேண்டுமென்றே கங்கனம் கட்டி தான் வந்திருப்பாரோ?



Click it and Unblock the Notifications
