Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
'மர்தானி' ட்ரைலரின் போது 6 இன்ச் உயரத்தில் ஹீல்ஸ் அணிந்து வந்த ராணி முகர்ஜி!
பாலிவுட்டில் உள்ள புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் தான் ராணி முகர்ஜி. இவர் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருவார். இவர் நீண்ட நாட்களுக்கு பின் பாலிவுட்டில 'மர்தானி' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலரானது சமீபத்தில் வெளிவந்தது. இந்த வெளியீட்டு விழாவிற்கு இவர் மிகவும் நீளமான, அதுவும் 6 இன்ச் நீளமுள்ள ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார். மேலும் இப்படமானது ராணி முகர்ஜி திருமணத்திற்கு பின் நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நடிகைகளிலேயே ராணி முகர்ஜி மிகவும் குட்டையானவர். எனவே இவர் எந்த ஒரு விழாவில் பங்கு கொள்வதாக இருந்தாலும், அவர் பல்வேறு டிசைன்களில் அவரை சற்று உயரமாக வெளிக்காட்டும் காலணியைத் தான் அணிந்து வருவார். அதேப் போல் தான் இந்த நிகழ்ச்சிக்கும் ராணி முகர்ஜி 6 இன்ச் ஹீல்ஸ் கொண்ட நியான் ஆரஞ்சு நிற ஜிம்மி ச்சூ காலணி அணிந்து வந்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு ராணி முகர்ஜி மஞ்சள் நிற ஃபைபர் க்ளட்ச் பேக் கொண்டு வந்திருந்தார். இங்கு மர்தாணி ட்ரைலர் வெளியீட்டிற்கு ராணி முகர்ஜி மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிம்மி ச்சூ காலணி
இது தான் ராணி முகர்ஜி அணிந்து வந்த நியான் ஆரஞ்சு நிற ஜிம்மி ச்சூ ஹீல்ஸ்.

மஞ்சள் நிற க்ளட்ச்
இது இவர் கொண்டு வந்த மஞ்சள் நிற ஃபைபர் க்ளட்ச் பேக்.

ஜீன்ஸ்
ராணி முகர்ஜி ஆங்காங்கு கிழிந்தவாறு காணப்படும் ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார்.

வெள்ளை நிற ப்ளாசர்
ராணி முகர்ஜி கருப்பு நிற டி-சர்ட் அணிந்து, அதன் மேலே வெள்ளை நிற ப்ளாசர் அணிந்து வந்திருந்தார்.

வைர கம்மல்
ராணி மிகவும் சிம்பிளாக காதுகளுக்கு வைர கம்மல் மட்டும் அணிந்து வந்திருந்தார்.

வைர மோதிரம்
ராணி முகர்ஜி விரலுக்கு வைர மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

மேக்கப்
ராணி முகர்ஜி கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்பும், உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக்கும் போட்டு வந்திருந்தார்.

சதுரமான வாட்ச்
ராணி முகர்ஜி கையில் சதுரமான பெரிய கைக்கடிகாரம் அணிநுது வந்திருந்தார். இது அவரது உடைக்கு பொருத்தமாக இருந்தது.



Click it and Unblock the Notifications
