Latest Updates
-
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன?
மேலாடை நழுவ.. “லைட்ஸ் ஆப்”.. சங்கடத்தில் ராகினி த்விவேதி…!
டான்ஸ் நிகழ்ச்சியின்போது கன்னட நடிகை ராகினி திவிவேதியின் ஜாக்கெட் கழன்று போய் விட அவரது மேலங்கம் பளிச்சென தெரிந்து அவருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.
கடந்த வருடம் துபாயில் நடந்த சிமா விருது விழாவின் போது நிறைய பிரபலங்கள் மேடையில் நடனம் ஆடினார்கள். அப்போது ராகினி த்விவேதியும் நடனம் ஆடினார். அப்படி அவர் மேடையில் மிகவும் உற்சாகத்துடன் நடனம் ஆடும் போது, அவரது மேலாடையானது கழன்றுவிட்டது.
கேன்ஸ் விழாவில் நடந்த சில மறக்க முடியாத தர்ம சங்கடமான தருணங்கள்!!!

ஆனால் அதை ராகினி உணரவில்லை. ஆடை அவிழ்ந்து போனது கூட தெரியாமல் அவர் ஆடிக் கொண்டிருந்தார். ராகினி த்விவேதி சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து, அதற்கு மேலே கருப்பு நிற ஷீர் டாப்ஸ் அணிந்திருந்தார். இது கழன்று போனதால் மேலங்கம் தெரிந்தது.
ராகினி இதைப் பார்க்காமல் போனாலும், மேடையின் கீழிருந்த நடிகை லட்சுமி மஞ்சு பார்த்து பதறிப் போய், உடனடியாக மேடையில் உள்ள லைட்டுகளை அணைக்கச் சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் ராகினிக்கு விஷயமே தெரிந்து அதிர்ந்து போய் விட்டார்.
இந்த சம்பவம் ராகினிக்கு பெரும் அவமானமாக இருந்தது. இந்த சம்பவத்தால் பலரும் வருத்தப்பட்டனர். இந்த தர்மசங்கடமான சந்தர்ப்பத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோவானது இணையத்தளத்தில் வெளியாகி காட்டுத் தீ போல பரவி வருகிறது.
எங்களது ஃபேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருக்க இங்கே கிளிக் செய்யவும்.



Click it and Unblock the Notifications
