Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் நடந்த தர்ம சடங்கட நிலை!
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் Azva ஜூவல்லரி கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த ஜூவல்லரி கலெக்ஷன்களில் உள்ள நகைகள் அனைத்தும் மிகவும் அட்டகாசமாக இருந்தது. மேலும் திருமணத்தின் போது அணியக்கூடியவாறு படு சூப்பராகவும், சிம்பிளாகவும் இருந்தது. இந்த கலெக்ஷன்களுக்கு நர்கிஸ் பக்ரி ஷோஸ்டாப்பராக வந்தார். அதிலும் ரோஹித் பால் வடிவமைத்த கருப்பு நிற உடையில் செக்ஸியாக வந்திருந்தார்.
அதுமட்டுமின்றி அவர் தர்ம சங்கட நிலைக்கும் உள்ளானார். அது வேறொன்றும் இல்லை, நிகழ்ச்சி முடிந்து, இறுதியில் டிசைனருடன் வரும் போது, அவரது உடையை யாரோ மிதித்துவிட்டனர். இதனால் அவரது உடையானது ஒருபக்கமாக சென்றுவிட்டது. இருப்பினும் அவர் அதனை உடனே சரிசெய்து தப்பித்துக் கொண்டார். சரி, இப்போது மூன்றாம் நாள் வெளிவந்த Azva-வின் கலெக்ஷன்களைப் பார்ப்போமா!!!

மஞ்சள் நிற உடையில் மாடல்
இது மாடல் ஒருவர் மஞ்சள் நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் Azva ஜவல்லரியின் ஒரு டிசைன் நகையை அணிந்து வந்த போது எடுத்தது.

நீல நிற உடையில் மாடல்
இது நீல நிற டீப் நெக் கொண்ட உடையில் கோல்டன் நெக்லேஸ் மற்றும் செயின் அணிந்து மாடல் நடந்து வந்த போது எடுத்தது.

அழகான நெக்லேஸ்
இந்த மாடல் அணிந்து வந்த நெக்லேஸ் மிகவும் அழகாக உள்ளது தானே!

வெள்ள நிற உடையில் மாடல்
இந்த மாடல் வெள்ளை நிற கோட் அணிந்திருப்பதுடன், கழுத்திற்கு தங்க செயின்கள் பலவற்றை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

நர்கிஸ் பக்ரி
நர்கிஸ் பக்ரி ரோஹித் பால் வடிவமைத்த கருப்பு நிற உடையில் செக்ஸியாக வந்திருந்தார்.

பட்டை நெக்லேஸ்
நர்கிஸ் கருப்பு நிற உடைக்கு அணிந்து வந்த நெக்லேஸ் அற்புதமாக இருந்தது.

தர்ம சங்கட நிலை
இது நர்கிஸ் பக்ரியின் உடையை யாரோ மிதித்து, உடை விலகிய போது நர்கிஸ் உடனே உஷாரான தருணம். நல்ல வேளை அவர் உடனே மறைத்தார். இல்லாவிட்டால், அவர் மானம் கொடிகட்டி பறந்திருக்கும்.



Click it and Unblock the Notifications
