Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...!
2014 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் பிரபல ஏஸ் டிசைனர் அஞ்சு மோடியின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த கலெக்ஷன்களின் பெயர் மணிகர்ணிகா கலெக்ஷன்கள். அஞ்சு மோடியின் கலெக்ஷன்களில் ஆண்கள், பெண்கள் என இருவரும் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லுமாறான ஆடைகள் இருந்தன.
மேலும் இவர் அனைவரது கண்களையும் கவரும் வண்ணம் தான் வடிவமைத்த ஆடைகளுக்கு நிறங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார். இங்கு 2014 லேக்மி ஃபேஷன் வீக்கில் வெளிவந்த அஞ்சு மோடியின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
2014 லாக்மி ஃபேஷன் வீக்கில் அழகு நடை போட்ட சுஷ்மிதா சென்!

வெல்வெட் சட்டை மற்றும் வேஷ்டி ஸ்டைல்
இது அஞ்சு மோடி ஆண்களுக்காக டிசைன் செய்த வெல்வெட் சட்டை மற்றும் வேஷ்டி ஸ்டைல்.

எம்பிராய்டரி லெஹெங்கா
இது எம்பிராய்டரி லெஹெங்காவானது அஞ்சு மோடி டிசைன் செய்த உடைகளில் அட்டகாசமானது என்று சொல்லலாம்.

ஹெவி எம்பிராய்டரி உடை
இதுவும் அஞ்சு மோடி டிசைன் செய்த அதிகப்படியாக எம்பிராய்டரி கொண்ட சிவப்பு நிற உடைகளுள் ஒன்று.

ஆண்களுக்கான நீல நிற உடை
இது ஆண்களுக்கான நீலம் மற்றும் க்ரே கலந்த குர்தா.

சோளி மற்றும் லெஹெங்கா
இது அஞ்சு டிசைன் செய்த கிரே நிற சோளி மற்றம் ஆரஞ்சு நிற இரட்டை லேயர் கொண்ட லெஹெங்கா.

மெஹந்தி பிரிண்ட்
இது பெண்கள் திருமண வரவேற்பின் போது அணியக்கூடியவாறான அழகான மெஹந்தி பிரிண்ட் கொண்ட உடை.

ஷீர் புடவைகள்
அஞ்சு மோடியின் கலெக்ஷன்களில் பார்டர் கொண்ட ஷீர் புடவைகளும் இருந்தன. அதில் ஒன்று தான் இந்த சிவப்பு நிற ஷீர் புடவை.

பந்த்கலா சூட்
இது ஆண்களுக்கான கிரே நிற காலர் கொண்ட பந்த்கலா சூட்.

வித்தியாசமான எம்பிராய்டரி உடைகள்
அஞ்சு மோடியின் கலெக்ஷன்களில் இருக்கும் ஆடைகளில் உள்ள எம்பிராய்டரிகள் அனைத்தும் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும்.

சிவப்பு மற்றும் கோல்டன் உடை
இது அதிக எம்பிராய்டரி செய்யப்பட்ட வெல்வெட் குர்தா மற்றும் கோல்டன் நிற நீளமான ஸ்கர்ட்.

ஃபுல் ஸ்லீவ் கிராப் டாப்ஸ் மற்றும் எம்பிராய்டரி ஸ்கர்ட்
இது அஞ்சு மோடியின் கலெக்ஷன்களில் உள்ள ஃபுல் ஸ்லீவ் சிவப்பு நிற கிராப் டாப்ஸ் மற்றும் எம்பிராய்டரி ஸ்கர்ட்.

ஷோஸ்டாப்பர்
அஞ்சு மோடி தான் வடிவமைத்த உடைகளுக்கு ஷோஸ்டாப்பராக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களை கொண்டு வந்தார்.

ஒய்யார நடை
ஷோஸ்டாப்பராக வந்த ஜாக்குலின் சிவப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த மணமகள் லெஹெங்கா உடையை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தார்.

டிசைனருடன் ஜாக்குலின்
இது ஷோ முடிந்ததும் இறுதியில் டிசைனர் அஞ்சு மோடியுடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ் வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
