Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
டிசைனர் பாயல் சிங்காலுக்கு ஷோஸ்டாப்பராக வந்த வாணி கபூர்!!!
2014 லேக்மி ஃபேஷன் வீக்கின் ஐந்தாம் நாளில் டிசைனர் பாயல் சிங்காலின் ஆடைகள் வெளிவந்தன. இந்த டிசைனர் தனது ஆடைகளுக்கு நடிகை வாணி கபூரை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்திருந்தார். அதிலும் வாணி கபூர் அணிந்து வந்த மின்னும் சிவப்பு நிற உடையானது அட்டகாசமாக இருந்தது. இங்கு ஐந்தாம் நாள் லேக்மி ஃபேஷன் வீக்கில் வெளிவந்த பாயல் சிங்காலின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

போல்கா டைப் பிரிண்ட்
இது பாயல் டிசைன் செய்த போல்கா டைப் பிரிண்ட்டட் உடைகள்.

ஆரஞ்சு மற்றும் அடர் நீலம்
பாயலின் கலெக்ஷன்களில் ஆரஞ்சு மற்றும் அடர் நீல நிறங்கள் கலந்தவாறு பல ஆடைகள் உள்ளன.

பூப்பிரிண்ட் போட்டப்பட்ட உடைகள்
அதுமட்டுமின்றி, இவர் கலெக்ஷன்களில் பூப்பிரிண்ட் போட்டப்பட்ட பல உடைகளும் இருந்தன.

பூப்ரிண்ட் புடவை
அதிலும் பூப்பிரிண்ட் போடப்பட்ட புடவைகளும் இடம் பெற்றிருந்தன.

ஹால்டர் டாப்ஸ்
பாயல் பூப்பிரிண்ட் போடப்பட்ட ஹால்டன் டாப்ஸ்களையும் வெளியிட்டார்.

ஆபரணங்கள்
இவரது ஷோவில் ராம்ப் வாக் நடந்த மாடல்கள் அனைவரும் அழகான ஆபரணங்களையும் அணிந்து வந்தனர்.

பாயலின் அசத்தலான டிசைன்
இது பாயல் சிங்கால் டிசைன் செய்த உடைகளிலேயே அருமையானது என்றால் அது இது தான்.

வாணி கபூர்
நடிகை வாணி கபூர் சிவப்பு நிற உடையில் ஹாட்டாக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

டிசைனருடன் வாணி கபூர்
இது டிசைனருடன் வாணி கபூர் நடந்து வந்த போது எடுத்தது.

மாடல்களுடன் வாணி கபூர்
இது மாடல்களுடன் வாணி கபூர் நடந்து வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
