Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்!
2014 ஆம் ஆண்டு லாக்மி ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளை களைகட்ட வைத்த பிரபலங்கள்!!!
லாக்மி ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாள் நன்கு கலைகட்டியது. ஏனெனில் இந்நாளில் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை வெளியிட்ட டிசைனர்கள் பல்வேறு பிரபலங்களை ஷோஸ்டாப்பர்களாக கொண்டு வந்தனர். அப்படி ஷோஸ்டாப்பர்களாக வந்த பிரபலங்கள் மிகவும் அட்டகாசமான உடை அணிந்து ராம்ப் வாக் நடந்தனர்.
இங்கு 2014 ஆம் ஆண்டு லாக்மி ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் ராம்ப் வாக் நடந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

சுஷ்மிதா சென்
நடிகை சுஷ்மிதா சென் கருப்பு நிற செக்ஸியான உடையில் கோஷ் என்னும் டிசைனருக்காக ராம்ப் வாக் நடந்தார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் சில்வர் நிற உடையை அணிந்து, டோரதி பெர்கின்ஸ் என்னும் ஆடை வடிவமைப்பாளருக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

முக்தா கோட்சே
முக்தா கோட்சே நியூட் நிற சட்டை மற்றும் லைட் ப்ரௌன் நிற பென்சில் ஸ்கர்ட் அணிந்து, மூன்றாம் நாள் லாக்மி ஃபேஷன் வீக்கிற்கு விருந்தினராக வந்திருந்தார்.

அம்ரிதா ராவ்
அம்ரிதா ராவ் சோனம் மற்றும் பராஸ் மோடி என்னும் இரட்டையர்கள் வடிவமைத்த வெள்ளை நிற மேக்ஸி கவுனில் ராம்ப் வாக் நடந்தார்.

தியா மிர்சா
தியா மிர்சா அனிதா டாங்ரே வடிவமைத்த வெள்ளை நிற உடையை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

கல்கி கோய்ச்லின்
கல்கி லேஸ் மெர்மெய்டு கவுனில் மூன்றாம் நாள் லாக்மி ஃபேஷன் வீக்கிற்கு விருந்தினராக வந்திருந்தார்.

லிசா ஹெடன்
லிசா வெள்ளை நிற குட்டையான ஷீர் உடையில் ராம்ப் வாக் வெண்டெலுக்காக ராம்ப் வாக் நடந்தார்.

சோனா மொகப்ட்ரா
சோனா மொகப்ட்ரா காலர் கொண்ட சிவப்பு நிற போல்கா டாட்ஸ் உடையை அணிந்து ஸ்டைலாக வெண்டெலுக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

ஷபனா ஆஸ்மி
ஷபனா ஆஸ்மி வெண்டெல் ராட்ரிக்ஸ் என்னும் ஆடை வடிவமைப்பாளருக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். மேலும் இவர் கருப்பு நிற ஷீர் உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

கிரோன் கேர்
கிரோன் கேர் பளிச்சென்ற பவளம் மற்றும் சிவப்பு கலந்த புடவையை அணிந்து கௌரங் ஷாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

ஊர்மிளா மதோன்கர்
ஊர்மிளா வெண்டெல் ராட்ரிக்ஸ் என்னும் டிசைனர் வடிவமைத்த க்ரீம் நிற மேக்ஸி கவுனில் ராம்ப் வாக் நடந்தார்.

வித்யா மல்வேடு
நடிகை வித்யாக கூட வெண்டெல் டிசைனருக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications