Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
டயானாவின் மருமகளான கேட் மிடில்டனின் சிறப்பான தோற்றங்கள்!!!
அனைத்து பெண்களுக்குமே இளவரசி ஆக வேண்டுமென்ற ஆசை இருக்கும். அந்த வகையில் சாதாரண பெண்ணாக இருந்து அரச குடும்பத்திற்கு மருமகளானவர் தான் கேட் மிடில்டன். என்ன தான் இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்திற்கு மருமகளானாலும், கேட் மிடில்டன் எப்போதும் சிம்பிளாகவும், மிகவும் ஸ்டைலாகவும் தான் இருப்பார்.
மேலும் இவர் ஜனவரி 9 ஆம் நாளான இன்று தனது 32 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த வருடம் இவருக்கு ஒரு ஸ்பெஷலான வருடமாக இருக்கும். ஏனெனில் இந்த வருடம் கேட் மிடில்டன் தனது குழந்தையுடன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: கர்ப்பமாக இருந்த கேட் மிடில்டன் அணிந்திருந்த சில அழகான உடைகள்!!!
தமிழ் போல்ட் ஸ்கை இங்கிலாந்து இளவரசியான கேட் மிடில்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், இங்கு அவரது சில சிறப்புத் தோற்றங்களை உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!!

ரோலண்ட் மௌரெட்டில் கேட்
இது கேட் மிடில்டன் வெள்ளை மற்றும் க்ரீம் கலந்த ரோலண்ட் மௌரெட் உடையில், தனது கணவருடன் சிவப்பு கம்பளத்தில் நடந்த போது எடுத்தது.

ராயல் லுக்
இது 2013 ஆம் ஆண்டின் நினைவஞ்சலி தினத்தன்று, கேட் மிடில்டன் இந்த கருப்பு நிற உடையில் வந்தார். இந்த உடையில் இவர் மிகவும் ராயலாக காணப்படுகிறார்.

உல்லன் ஆடையில் கேட்
இது இளவரசி கேட் மிடில்டன் உல்லன் ஆடையில் வந்த போது எடுத்தது. ஆனால் இந்த உடையை ஏற்கனவே ஆக்ஸ்போட்டில் உள்ள ரோஸ் ஹில் பள்ளிக்கு செல்லும் போது அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எர்டம் ஆடை
கேட் மிடில்டன் அணிந்துள்ள இந்த நேவி ப்ளூ நிற லேஸ் ஆடையானது டிசைனர் எர்டம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

நீல நிற எர்டம் ஆடை
இது ஆடை வடிவமைப்பாளர் எர்டம் வடிவமைத்த மற்றொரு ஆடை. இந்த நீல நிற எர்டம் லேஸ் ஆடையானது கேட் மிடில்டனுக்கு பொருத்தமாக உள்ளது.

கடல் நீல நிற ஆடை
கேட் மிடில்டன் இந்த கடல் நீல நிற காக்டெயில் உடையில் மிகவும் சிம்பிளாகவும் அழகாகவும் உள்ளார்.

மேக்ஸ் மாரா
கேட் அணிந்துள்ள இந்த ஆடையின் பெயர் மேக்ஸ் மாரா. இது இவர் கர்ப்பமாக இருக்கும் போது பொது மக்களுக்கு முதன் முதலில் காட்சியளிகும் போது அணிந்த உடையாகும்.

எமிலியா விக்ஸ்டெட் கோட்
இது செயிண்ட் பாட்ரிக்ஸ் தினத்தின் படேடு அன்று அணிந்து வந்த உடையாகும்.

வெள்ளை நிற ரோலண்ட் மௌரெட் கவுன்
இது கேட் மிடில்டனின் மற்றொரு சிறப்பான தோற்றங்களில் ஒன்று. இந்த வெள்ளை நிற உடையில் இவர் மிகவும் க்யூட்டாக உள்ளார்.

ஜென்னி பெக்கம் கவுன்
இது லண்டனில் ஒலிம்பிக் நடைபெற்ற போது, கேட் மிடில்டன் பச்சை நிற ஜென்னி பெக்கம் கவுனை அணிந்து வந்த போது எடுத்தது.

ஜென்னி பெக்கம்மின் மின்னும் கவுன்
இது கேட் மிடில்டன் பிரசவத்திற்கு பின் முதன் முதலில் சிவப்பு கம்பளத்தில் நடந்த போது மின்னும் ஜென்னி பெக்கம் கவுனை அணிந்து வந்த போது எடுத்தது.

பச்சை நிற உடை
இது 2011 ஆம் ஆண்டு விருந்து ஒன்றில் முழங்கால் அளவுள்ள பச்சை நிற உடையை அணிந்து வந்த போது எடுத்தது.

ஜென்னி கவுன்
இது மற்றொரு ஜென்னி பெக்கம் கவுன். இந்த உடையில் இவர் அழகாக காணப்படுகிறார்.

கருப்பு நிற உடை
கேட் மிடில்டன் இந்த கருப்பு நிற முழு நீள ஜென்னி பெக்கம் கவுனில் அசத்தலாக உள்ளார்.

நியூட் நிற உடை
கேட் இந்த நியூட் நிற ஷிப்ட் உடையில் அழகாக உள்ளார். அதிலும் இந்த உடைக்கு மேலே போடப்பட்டுள்ள அந்த பீச் நிற கேட் இன்னும் அழகு.

சிவப்பு நிற உடையில் கேட்
கேட் இந்த சிவப்பு நிற உடையில் ராணி போன்று மிகவும் சூப்பராக காணப்படுகிறார். அதிலும் தலைக்கு சிவப்பு நிற பூ போன்று அணிந்திருப்பது, அவரது அழகான தோற்றத்தை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications