Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஓவர் மேக்கப்புடன் உள்ளாடையை மேலாடையாக அணிந்து வந்த இலியானா!
பாலிவுட்டில் மிகவும் பிஸியாக இருக்கும் இலியானா சமீபத்தில் நடந்த லட்சுமி ராவே மா இன்டிகி என்னும் தெலுங்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது அவர் கருப்பு நிற முழங்கால் அளவுள்ள ஹால்டர் நெக் கொண்ட உடையில் வந்திருந்தார். இந்த உடையை மேலே பாதியாப் பார்த்தால், உள்ளாடைப் போன்று தான் இருக்கும். அத்தகைய உடையை இலியானா இசை வெளியீட்டிற்கு அணிந்து வந்திருந்தார்.
நிகழ்ச்சி ஒன்றிற்கு 'பிரா'வுடனேயே வந்த இலியானா!
அதுமட்டுமின்றி, இலியானா இந்த உடைக்கு சற்று மேக்கப்பை தூக்கலாகவே போட்டு வந்திருந்தார். இங்கு தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டிற்கு இலியானா மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

கருப்பு நிற உடையில் இலியானா
இது தான் இலியானா அணிந்து வந்த கருப்பு நிற முழங்கால் அளவுள்ள ஹால்டர் நெக் கொண்ட உடை. இந்த உடையானது டீப் நெக் கொண்டிருப்பதோடு, பின்பக்கம் தான் இந்த உடையின் அழகு.

ஓவர் மேக்கப்
இலியானா சற்று அதிகமாகவே மேக்கப் போட்டு வந்திருந்தார். அது அப்படியே அப்பட்டமாக தெரிந்தது. அவர் கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்ததுடன், உதடுகளுக்கு அடர்த சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

இலியானாவின் ஹேர் ஸ்டைல்
இலியானா சைடு ஸ்வெப்ட் எடுத்து, கூந்தலின் முனைகளில் கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

இலியானாவின் ஆபரணங்கள்
இலியானா கருப்பு நிற உடைக்கு ஆபரணங்கள் எதுவும் அதிகம் அணியவில்லை. ஆனால் கழுத்திற்கு மட்டும் தங்க செயின் மட்டும் அணிந்து வந்திருந்தார்.

இலியானாவின் காலணி
இலியானா கருப்பு உடைக்கு ஏற்றவாறு கருப்பு நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
