Latest Updates
-
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா உடையில் அழகாக ராம்ப் நடந்த அழகு பொம்மை அலியா பட்!
டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2014 ஆம் ஆண்டின் இந்தியா கவுச்சர் வீக்கின் கடைசி நாளில் மிகவும் பிரபல டிசைனரான மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த உடைகளானது வெளியிடப்பட்டது. இவர் மிகவும் அழகான பல மணப்பெண் உடைகளை வடிவமைத்து வெளியிட்டார். இன்று இரவு இந்த இந்தியா கவுச்சர் வீக்கானது முடிவு பெறுகிறது.

கடைசி நாளில் வெளியிட்ட டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா, தனது உடைகளை வெளியிடும் போது பாலிவுட் நடிகையான அலியா பட் அவர்களை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார். அப்படி ஷோஸ்டாப்பராக வந்த அலியா பட் டிசைனர் மனீஷ் வடிமைத்த சிவப்பு நிற ஃபுல் ஸ்லீவ் சோளி மற்றும் கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட சிவப்பு நிற லெஹெங்கா அணிந்து ராம்ப் வாக் நடந்தார். மேலும் இவர் இந்த உடைக்கு எந்த ஒரு ஆபரணங்களையும் அணியவில்லை. இதுப்போன்று மனீஷ் பெண்களுக்கு பல அழகான உடைகளை வடிவமைத்து வெளியிட்டார்.
அதுமட்டுமின்றி மனீஷ் ஆண்களுக்கும் லூசான பைஜாமா மற்றும் காஷ்மீரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பந்த்கலா ஷெர்வானி ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டார். அந்த ஆடைகளில் ஒன்றை ஆதித்யா ராய் கபூர் அணிந்து அலியா பட்டுடன் ராம்ப் வாக் நடந்தார்.
உங்களுக்கு அலியா பட் மற்றும் ஆதித்யா ராய் கபூர் அணிந்து வந்த உடைகள் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications
