Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா?
மிகவும் ராயலான லுக்கில் 2014 ஆம் ஆண்டின் குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவிற்கு வந்த சோனாக்ஷி!
மும்பையில் நடைபெற்ற குளோபல் இந்தியன் மியூசிக் அகாடமி நடத்திய விருது விழாவில் எத்தனை பிரபலங்கள் கலக்கலாக வந்தாலும், சோனாக்ஷி சின்ஹாவிற்கு இணையாக யாரும் வர முடியாது. ஏனெனில் அந்த அளவில் அவர் ஒவ்வொரு விழாவிற்கும் வித்தியாசமான அதே சமயம் மிகவும் ஸ்டைலான லுக்கில் வருவார்.
மறக்காம படிங்க: பிரபுதேவாவை கவர்ந்த சோனாக்ஷி சின்ஹாவின் சில லேட்டஸ்ட் லுக்ஸ்...
அந்த வகையில் இந்த குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போதும் ராயல் லுக்கை கொடுக்குமாறான ஊதா நிற உடையில் வந்திருந்தார். சோனாக்ஷி அணிந்திருந்த அந்த ஊதா நிற கவுனானது கவுரி மற்றும் நைனிகா என்னும் டிசைனர்கள் வடிவமைத்தது.

இந்த உடைக்கு ஏற்றவாறான உடலமைப்பைக் கொண்டிருப்பதால், இந்த கவுன் சோனாக்ஷி சின்ஹாவிற்கு மிகவும் க்யூட்டாக உள்ளது. மேலும் இந்த ஊதா நிற கவுனின் பின்புறமானது டீப் V கட் கொண்டிருப்பதால், இது சற்று கவர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, சோனாக்ஷி அணிந்திருக்கும் கவுனின் கீழே அதிகப்படியான ப்ரில் இருப்பதால், அது இன்னும் வித்தியாசமான அழகைத் தருகிறது.
மேலும் சோனாக்ஷி சின்ஹா, இந்த கவுனிற்கு ஏற்றவாறு காதுகளுக்கு மட்டும் கம்மல் அணிந்திருப்பது, அவருக்கு ராயல் லுக்கை அதிகரித்து காட்டுகிறது. உங்களுக்கு சோனாக்ஷியின் இந்த லுக் பிடித்திருக்கிறதா..?



Click it and Unblock the Notifications
