Latest Updates
-
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
2014 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவின் தேதியை அறிவிக்க கோட்சூட்டில் வந்த தனுஷ்!
சமீபத்தில் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் 61வது தென்னிந்தியா ஐடியா பிலிம்பேர் விருது விழாவின் பிரஸ்மீட் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டில் தென்னிந்திய பிலிம்பேர் விழாவின் தேதியானது அறிவிக்கப்பட்டது. அதிலும் இவ்விழாவின் தேதியினை பிரபல தென்னிந்திய நடிகரும், பாடகருமான தனுஷ் வெளியிட்டார்.
மேலும் இந்த பிரஸ் மீட்டிற்கு தனுஷ் ஃபார்மல் உடையில் வந்திருந்தார். அதுவும் வெள்ளை நிற சட்டை அணிந்து, மேலே சில்வர் கிரே நிற டாக்ஷிடோ கோட் போட்டு, கோடு போட்ட நீல நிற டை அணிந்து வந்திருந்தார்.
கடந்த வருட பிலிம்பேர் விருது விழாவின் தேதியை அறிவிக்க க்யூட்டாக வந்த தமன்னா!!!

பொதுவாக ஃபார்மல் உடை அணிந்தால், நன்கு ஷேவ் செய்து வருவார்கள். ஆனால் தனுஷ் கொஞ்சம் ஃபார்மல், கொஞ்சம் ரவுடி லுக் என இரண்டும் கலந்த கலவையில் வந்திருந்தார். இருந்தாலும், இந்த ஸ்டைலும் அவருக்கு அழகாகத் தான் உள்ளது. உங்களுக்கு தனுஷ் அவர்களின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா? மேலும் படங்களுக்கு...



Click it and Unblock the Notifications
