Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
குழந்தை பிறந்த பிறகும் சிக்கென்று இருக்கும் நடிகைகள்!!!
தென்னிந்தியாவில் திருமணத்திற்கு பின்னர் சில நடிகைகள் நடிப்பை தொடரமாட்டார்கள். அதிலும் குழந்தை பிறந்துவிட்டால், அவர்கள் நடிக்க வந்தாலும், அவர்களை ஹீரோயின்களாக மக்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். மாறாக ஆன்ட்டி கேரக்டர்களில் வேண்டுமானால் ஒப்புக் கொள்வார்கள். இதற்கு காரணம், அவர்கள் தங்களின் உடல் வடிவமைப்பை சரியாக கவனிக்காதது தான்.
ஆனால் பாலிவுட்டில் திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்னரும், தங்களின் அழகான பழைய உடல் வடிவத்தைப் பெறும்படி பராமரிப்பதால், பாலிவுட் நடிகைகளுள் சிலர் இன்னும் மிகவும் பிரபலமான ஹீரோயின்களாகவே உள்ளனர். இப்போது குழந்தைப் பிறந்த பிறகும் சிக்கென்று இருக்கும் பாலிவுட் நடிகைகள் யார் யாரென்று பார்ப்போம்.

ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் குழந்தை பிறந்த பின்னர், ஆரம்ப கட்டத்தில் செம குண்டாக, விட்டால் வெடித்துவிடுவது போல் இருந்தார். ஆனால் தற்போது அவர் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து, மீண்டும் பழைய படி சிக்கென்று காணப்படுகிறார்.

அம்ரிதா அரோரா
பாலிவுட் நடிகை அம்ரிதா அரோரா கூட குழந்தை பிறந்த பின்னரும், தனது அழகான உடலமைப்பை பராமரித்து வருகிறார்.

கஜோல்
உண்மையிலேயே நடிகை கஜோல் குழந்தை பிறந்த பின் ஒரு கட்டத்தில் குண்டாக இருந்தார். பின் அவர் தனது உடல் எடையைக் குறைத்து தற்போது படு அழகாகவும், சிக்கென்றும் காணப்படுகிறார்.

கொங்கனா சென்
நடிகை கொங்கனா சென் கூட குண்டாக இருந்து, பின் உடல் எடையைக் குறைத்து பழையபடி சிக்கென்று மாறிவிட்டார்.

லாரா தத்தா
வாரா தத்தா பிரசவத்திற்கு பின் உடல் எடையைக் குறைத்து சிக்கென்று மாறியதோடு, அதற்கு பின் அவரது ஸ்டைலிலும் நல்ல மாற்றம் தெரிந்தது. சொல்லப்போனால் முன்பை விட தற்போது தான் செம அழகாக உள்ளார் என்று சொல்லலாம்.

மாதுரி தீட்சித்
மாதுரி தீட்சித் பிரசவத்திற்கு பின் குண்டாகாவிட்டாலும், முன்பை விட தற்போது தான் அழகாகவும், செக்ஸியாகவும் உள்ளார்.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டியும் குழந்தை பிறந்த பின் குண்டாகவில்லை. இருந்தாலும் குழந்தை பிறந்த பின்னர் இவரது அழகு சற்று அதிகரித்துள்ளது என்று சொல்லலாம்.



Click it and Unblock the Notifications
