Latest Updates
-
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
பிரபலங்களின் சில ஹாட்டான மற்றும் செக்ஸியான போட்டோசூட் படங்கள்!
பொதுவாக நடிகைகள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது பல்வேறு அழகான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தான் அதிக அளவில் பத்திரிக்கைகளின் அட்டைப்படங்களில் இடம் பெறுவார்கள். அப்படி பத்திரிக்கைகளின் அட்டைப்படத்தில் இடம் பெறும் போது எடுக்கப்படும் போட்டோசூட்டில் பல்வேறு போஸ்களைக் கொடுப்பார்கள்.
வித விதமான தோற்றத்தில் ஸ்ருதிஹாசன்!!!
அப்படி அதிக அளவில் பத்திரிக்கைகளில் இடம் பெற்றவர்கள் தான் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஷெர்லின் சோப்ரா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர். இவர்கள் தங்களை இன்னும் அழகாக வெளிக்காட்ட பல்வேறு செக்ஸியான போஸ்களை எல்லாம் கொடுப்பார்கள். சொல்லப்போனால் ஆடைகளையே துறக்க அஞ்சமாட்டார்கள்.
இங்கு அப்படி பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற பாலிவுட் நடிகைகள் கொடுத்த சில ஹாட்டான மற்றும் செக்ஸியான போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு வெள்ளை நிற செக்ஸியான உடையில் போஸ் கொடுத்த சமந்தா!!!

ஷெர்லின் சோப்ரா
இது ஷெர்லின் சோப்ரா போட்டோசூட் ஒன்றிற்கு ஸ்விம்சூட் அணிந்து இரண்டு ஆண்களுடன் சேர்ந்து செக்ஸியாக கொடுத்த போஸ்.

தீபிகா படுகோனே
இது பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோனே போட்டோசூட்டின் போது கருப்பு நிற லேஸ் உடை அணிந்து கொடுத்த போஸ்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
இது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் டாப் அணிந்து கொடுத்த போஸ்.

பூனம் பாண்டே
இது மாடல் பூனம் பாண்டே போட்டோசூட்டிற்கு கருப்பு நிற பிகினியில் கொடுத்த படு செக்ஸியான போஸ்.

ஷெர்லின் சோப்ரா
இது ஷெர்லின் சோப்ரா போட்டோசூட்டில் கொடுத்த மற்றொரு செக்ஸியான போஸ்.

வீணா மாலிக்
வீணா மாலிக் எத்தனையோ போட்டோசூட்டில் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இது அவற்றில் கருப்பு நிற பிகினியில் மேக்கப் போடும்படி கொடுத்த போஸ்.

மீண்டும் வீணா மாலிக்
இது வீணா மாலிக்கின் மற்றொரு செக்ஸியான போட்டோசூட். இந்த போட்டோசூட்டில் அவர் அணிந்திருந்த உடையானது அவரை படு கிளாமராக வெளிக்காட்டியது.

தீபிகா படுகோனே
இது நடிகை தீபிகா படுகோனே கருப்பு நிற லெதர் உடையில், தனது உடலமைப்பு செக்ஸியாக வெளிப்படும் படி கொடுத்த போஸ்.

பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ராவும் எத்தனையோ போட்டோசூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் இந்த போஸ்.

வித்யா பாலன்
இது நடிகை வித்யா பாலன் வோக் பத்திரிக்கையின் போட்டோசூட்டின் போது செக்ஸியாக கொடுத்த போஸ்.

சோனம் கபூர்
இது நடிகை சோனம் கபூர் GQ என்னும் பத்திரிக்கைக்கு சிவப்பு நிற பிரா அணிந்து செக்ஸியாக கொடுத்த போஸ்.

ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் கூட போட்டோசூட் ஒன்றிற்கு பிகினியில் போஸ் கொடுத்துள்ளார். இது தான் அந்த போட்டோ.



Click it and Unblock the Notifications
