Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
2014 ஆஸ்கருக்கு வந்த ஹாலிவுட்டின் ஹாட் ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட்!!!
ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒரு தம்பதிகள் தான் ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட். இந்த ஹாட் தம்பதிகள் 2014 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவிற்கு அனைவரும் அசந்து போகும் வகையில் அட்டகாசமாக வந்திருந்தனர். அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஆஸ்கரில் பார்க்கும் போது, ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள் போன்று காணப்படுகின்றனர்.
2014 ஆஸ்கருக்கு சிவப்பு நிற கவுனில் ஹாட்டாக வந்த ஜெனிபர் லாரன்ஸ்...!
இந்த தம்பதிகள் எந்த ஒரு விழாவிற்கு வந்தாலும், அனைவரது கண்களும் படும்படியாக எப்போதுமே அழகாக வருவார்கள். அதிலும் இந்த வருட ஆஸ்கர் விருது விழாவிற்கு இருவரும் அணிந்து வந்த உடை மிகவும் அழகாக அவர்களை வெளிக்காட்டியது.

6 குழந்தைகளுக்கு தாயான ஏஞ்சலினா ஜோலி அட்டகாசமான கோல்டன் நிற எலீசாப் கவுனில் வந்திருந்தார். அதேப் போன்று பிராட் பிட் கருப்பு நிற டாக்ஷிடோவில் வந்து, ஆஸ்கருக்கு வந்த அனைவரையும் கவர்ந்தனர். குறிப்பாக ஆஸ்கரில் அவர்கள் இருவரும் அட்டகாசமான உடையில் வந்தததுடன், மற்றொரு சிறப்பான விஷயமும் உள்ளது.
அது என்னவென்றால், அவர்கள் சிவப்பு நிற கம்பளத்தில் நடக்கும் போது, ஒருவரை ஒருவரை அணைத்துக் கொண்டு அழகாக நடந்தனர். இதைப் பார்க்கும் போது, அவர்கள் இருவரும் எவ்வளவு அன்பான தம்பதியர்களாக உள்ளனர் என்று நினைக்க வைக்கிறது.



Click it and Unblock the Notifications
