Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
திருமண வரவேற்பிற்கு சப்யசாச்சி லெஹெங்காவில் ஜொலித்த அமலா பால்!
இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் நேற்று காலை திருமணம் முடிந்ததுடன், மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமலா பால் மிகவும் பிரபலமான சப்யசாச்சி என்னும் டிசைனர் வடிவமைத்த கோல்டன் நிற லெஹெங்காவை அணிந்திருந்தார். இந்த லெஹெங்காவில் அமலா பால் மிகவும் அழகாக ஜொலித்தார். மேலும் இயக்குநர் விஜய் - அமலா பால் திருமண வரவேற்பிற்கு நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இங்கு இயக்குநர் விஜய் - அமலா பால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சப்யசாச்சி லெஹெங்காவில் அமலா பால்
அமலா பால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கோல்டன் நிற சப்யசாச்சி லெஹெங்காவை அணிந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு அவர் போட்டிருந்த வைர நெக்லேஸ் அவரது அழகை அதிகரித்துக் காட்டியது.

திமுக தலைவர் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி அவர்களும், இயக்குநர் விஜய் - அமலா பால் திருமண வரவேற்பிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.

நடிகர் விஜய்
இது நடிகர் விஜய் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

நடிகை லட்சுமி ராய்
இது நடிகை லட்சுமி ராய் வந்த போது எடுத்தது.

உமா ரியாஸ் கான்
நடிகை உமா ரியாஸ் கான் கூட திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.

பார்த்திபன்
நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் தவறாமல் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.

அஜய் ரத்னம்
இது நடிகர் அஜய் ரத்னம் வந்த போது எடுத்தது.

சித்தார்த்
நடிகர் சித்தார்த் திருமண வரவேற்பிற்கு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கார்த்தி மற்றும் ஷோபனா
நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஷோபனாவும் திருமண வரவேற்பிற்கு வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விஜய் ஜேசுதாஸ்
பாடகர் விஜய் ஜேசுதாஸ் கூட திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.

செந்தில்
இது காமெடி நடிகரான செந்தில் அவர்கள் வந்து வாழ்த்திய போது எடுத்தது.

நடிகர் சிவக்குமார்
நடிகர் சிவக்குமார் கூட வந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தலைவாசல் விஜய்
தலைவாசல் விஜய் அவர்களும் திருமண வரவேற்பிற்கு வந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஜீவா
நடிகர் ஜீவா பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கே. பாலசந்தர்
பிரபல இயக்குநர் கே. பாலசந்தர் அவர்களும் தவறாமல் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

ஹாரிஸ் ஜெயராஜ்
இது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வந்து வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது எடுத்தது.

டி. ராஜேந்தர்
இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தர் கூட வந்திருந்தார்.

ரோகினி
நடிகை ரோகினியும் இயக்குநர் விஜய் - அமலா பால் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.

தீபா வெங்கட்
இது தீபா வெங்கட் வந்து வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது எடுத்தது.

லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணனும் திருமண வரவேற்பிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.



Click it and Unblock the Notifications