Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
'கயல்' திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த அமலா பால் மற்றும் அஞ்சலி!
மிகப்பெரிய ஹிட்டான 'மைனா' படத்தின் இயக்குநர் 'கயல்' என்னும் திரைப்படத்தினை இயக்கினார். இப்படத்தின் இசை வெளியீடானது சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டிற்கு நடிகை அமலா பால், அஞ்சலியும், நடிகர்களில் ஆர்யா, சிவகார்த்திகேயன் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த இசை வெளியீட்டிற்கு அமலா பால் அனார்கலியிலும், அஞ்சலி கவுனிலும் வந்திருந்தனர். இங்கு அந்த 'கயல்' திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அனார்கலியில் அமலா பால்
இது தான் நடிகை அமலா பால் அணிந்து வந்த மெரூன் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்த முழுக்கை கொண்ட அனார்கலி.

சிம்பிள் லுக்
அமலா பால் இந்த அனார்கலிக்கு சிம்பிளாக மேக்கப் மேற்கொண்டு வந்திருந்தார். அதில் கண்களுக்கு கண் மை, சிவப்பு நிற லிப்ஸ்டிக், கன்னங்களுக்கு லைட்டாக பிங்க் நிற பிளஷ் போட்டு வந்திருந்தார்.

அமலா பாலின் ஹேர் ஸ்டைல்
அமலா பால் சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு, கூந்தலின் முனைகளில் கர்ல்ஸ் செய்து கொண்டு வந்திருந்தார்.

அஞ்சலியின் உடை
இது தான் நடிகை அஞ்சலி அணிந்து வந்த குட்டையான கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுன்.

அஞ்சலியின் மேக்கப்
அஞ்சலி கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

அஞ்சலியின் ஹேர் ஸ்டைல்
நடிகை அஞ்சலி கருப்பு நிற கவுனிற்கு தலையே சீவாமல் அப்படியே பேய் போன்று ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

'கயல்' நாயகி
இவர் தான் 'கயல்' திரைப்படத்தின் கதாநாயகி. இவர் எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் கலந்த சுடிதாரில் வந்திருந்தார்.

நீல நிற டி-சர்ட்டில் ஆர்யா
நடிகர் ஆர்யா நீல நிற டி-சர்ட் மற்றும் கிரே நிற ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார். இது அஞ்சலி மற்றும் அமலா பாலுடன் சேர்ந்து நின்ற போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications