Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சிவப்பு நிற புடவையில் மங்களகரமாக வந்த ஐஸ்வர்யா 'ஆன்ட்டி'
சமீபத்தில் 'லைப்செல்' என்னும் ஸ்டெம் செல் வங்கியானது சென்னையில் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவிற்கு அதன் அம்பாஸிடரான நடிகை ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்த புடவையை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த புடவையில் இவர் தமிழ்நாட்டு பாரம்பரிய பெண் போன்று காணப்பட்டார். அதுமட்டுமின்றி 'ஆன்ட்டி' போன்றும் காட்சியளித்தார்.
இங்கு அந்த திறப்பு விழாவிற்கு ஆன்ட்டி போல் காணப்பட்ட ஐஸ்வர்யா ராய் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற புடவையில் ஐஸ்வர்யா
இது தான் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த அடர் சிவப்பு நிற சப்யசாச்சி புடவை.

கருப்பு நிற ஜாக்கெட்
அடர் சிவப்பு நிற புடவைக்கு ஐஸ்வர்யா கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து வந்தது, அவரது அழகை அதிகரித்து பளிச்சென்று வெளிக்காட்டியது.

பாரம்பரிய தோற்றம்
ஐஸ்வர்யா ராய்க்கு இந்த பாரம்பரிய தோற்றம் முற்றிலும் பொருத்தமாகவும், அழகாகவும் உள்ளது தானே!

ஐஸ்வர்யாவின் மேக்கப்
ஐஸ்வர்யா ராய் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு வந்தது, அவரது அழகை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

தென்னிந்திய ஹேர்ஸ்டைல்
ஐஸ்வர்யா ராய் புடவைக்கு மறக்காமல் தென்னிந்திய ஹேர் ஸ்டைலான கொண்டை போட்டு, அதன் மேல் மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு வந்தது இன்னும் அழகு.

பொட்டு
ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற புடவைக்கு வட்டமான சிவப்பு நிற பொட்டும், உதடுகளுக்கு பெர்ரி நிற லிப்ஸ்டிக் போட்டு வந்தது, அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

காதணிகள்
ஐஸ்வர்யா புடவைக்கு பொருத்தமாக நீளமான காதணிகளை அணிந்து வந்ததிருந்தார்.

ஆன்ட்டி போன்று காணப்படும் ஐஸ்
உண்மையிலேயே ஐஸ்வர்யாவின் இந்த லுக்கில் அவரது உண்மையான வயது வெளிப்படுவதைக் காணலாம்.

ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்
ஐஸ்வர்யா கைக்கும், காதுகளுக்கும் ஆபரணங்களை அணிந்துவிட்டு, கழுத்திற்கு எதுவும் அணியாமல் வந்தது சற்று குறையாக இருந்தது.

ஆன்ட்டியில் இருந்து பியூட்டியான ஐஸ்
புடவையில் ஆன்ட்டி போன்று காணப்பட்ட ஐஸ்வர்யா, கபடி விளையாட்டு போட்டியை காண செல்லும் போது ஜீன்ஸ் மற்றும் பிங்க் நிற டி-சர்ட்டில் பியூட்டியாக காணப்பட்டார்.

கணவருடன் ஐஸ்
மேலும் அந்த கபடி போட்டியைக் காண கணவருடன் வந்திருந்தார். இதில் உள்ள இரண்டாம் படம், கணவருடன் சேர்ந்து கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications