Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
கொஞ்சம் 'மேக்கப்' ஓவரா இருந்தாலும், ஜில்லுன்னு வந்த ஐஸ்வர்யா!
ஒருவழியாக 2014 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் அனைவரும் எதிர்பார்த்திருந்த இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய் நடந்துவிட்டார். இவர் கேன்ஸ் விழாவிற்கு எந்த மாதிரியான ஸ்டைலைப் பின்பற்றுவார் என்று அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
லோரியல் பிராண்டு அம்பாசிடரான ஐஸ்வர்யா ராய் பச்சன் 67 ஆவது கேன்ஸ் உலக திரைப்பட விழாவிற்கு கோல்டன் நிற ராபர்டோ கவாலி கவுனில் வந்திருந்தார். இந்த உடையில் இவரது அழகான உடலமைப்பு வெளிப்பட்டது. என்ன தான் வயதாகிவிட்டாலும், இந்த கவுனில் இவர் இன்னும் இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார்.
இங்கு 2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவிற்கு வந்த ஐஸ்வர்யா ராய் பச்சனின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

காரில் இருந்து இறங்கிய போது..
இது ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்கு, ஆவலுடன் காரில் இருந்து இறங்கிய போது எடுத்தது.

புன்னகையுடன் நடந்தது
இது ஐஸ்வர்யா ராய் காரில் இருந்து இறங்கி, புன்னகையுடன் சிவப்பு கம்பளத்தில் நடக்க ஆரம்பிக்கும் போது எடுத்தது.

ராபர்டோ கவாலி கவுன்
ஐஸ்வர்யா ராய் பச்சன் 2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவிற்கு ராபர்டோ கவாலி வடிவமைத்த கோல்டன் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்
ஐஸ்வர்யா ராய் உடைக்கு ஏற்றவாறு கர்லி ஹேர்ஸ்டைல் மேற்கொண்டது அவருக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது.

ஐஸ்வர்யாவின் மேக்கப்
ஐஸ்வர்யா கோல்டன் நிற கவுனுக்கு சற்று அதிகமாக மேக் அப் போட்டதால், மிகவும் வெள்ளையாக பேய் போன்று காணப்படுகிறார்.

பளீச் உதடுகள்
ஐஸ்வர்யா ராய் உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டது, அவரது உதடுகளை பளீச்சென்று வெளிப்படுத்தியது.

போட்டோவிற்கு போஸ்
இது ஐஸ்வர்யா ராய் மீடியாக்களுக்கு சிவப்பு கம்பளத்தில் இருந்து கொடுத்த போஸ்.

ரசிகர்களுக்கு முத்தம்
இது சிவப்பு கம்பளத்தில் இருந்து கொண்டே ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த போது எடுத்தது.

ஜில்லுன்னு ஐஸ்வர்யா
என்ன தான் ஐஸ்வர்யா மேக்கப் அதிகம் போட்டிருந்தாலும், அவர் அணிந்திருந்த உடை அவருக்கு ஜில்லென்ற தோற்றத்தைக் கொடுத்தது.

ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்
ஐஸ்வர்யா ராய், இந்த கோல்டன் நிற கவுனிற்கு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல் வந்ததும், நன்றாகத் தான் இருந்தது.

பொது பிரதிநிதியுடன் ஐஸ்
இந்த முறை அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயுடன் வரவில்லை. இருப்பினும், ஐஸ்வர்யா கேன்ஸ் விழாவில் உள்ள பொது பிரதிநிதியான தியரியுடன் சேர்ந்து, ஐஸ்வர்யா போஸ் கொடுத்தார்.

காபி அடித்த ஐஸ்
முக்கியமான ஒன்று, ஐஸ்வர்யா அணிந்து வந்த உடையைப் போன்றே, ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு ஆஸ்கரில் கிரிஸ்டின் சினோவத் அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
