Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
பிரபல டிசைனர் ஜெயா மிஸ்ரா வடிவமைத்த ஆடைகள்!!!
இந்தியா ரிசார்ட்வியர் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜெயா மிஸ்ராவின் ஆடைகள் வெளிவந்தன. அவர் வெளியிட்ட ஆடைகளைப் பார்த்தால், கண்களை பறிக்கும் வகையிலான நிறங்களைப் பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, இவரும் வித்தியாசமான ஸ்டைலை மனதில் கொண்டு வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.
இங்கு உங்களுக்காக இந்தியா ரிசார்ட்வியர் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஜெயா மிஸ்ரா வடிவமைத்த ஆடைகள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்படடுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

வானத்து நீலம்
பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டக இருக்கும் இந்த வானத்து நீல நிற கவுன் ஜெயா மிஸ்ரா வடிவமைத்ததே.

பச்சை மற்றும் மஞ்சள்
படத்தில் காட்டப்பட்ட இந்த பச்சை மற்றும் மஞ்சள் கலந்த உடை கூட ஜெயா வடிவமைத்ததாகும்.

பச்சை நிற உடை
இந்த அழகான பச்சை நிற குட்டையான உடையும் ஜெயா கலெக்ஷன்களில் ஒன்றாகும்.

மஞ்சள் காட்டுப் பூவே
மஞ்சள் எப்போதுமே அழகு தான். அதிலும் இந்த அழகான மஞ்சள் நிற உடை இன்னும் அழகாக உள்ளது.

குட்டையான மஞ்சள் நிற உடை
இந்த குட்டையான ஸ்ட்ராப்லெஸ் மஞ்சள் நிற உடையானது மிகவும் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கிறது.

வெள்ளை நிற லேஸ் கவுன்
இந்த வெள்ளை நிற லேஸ் கவுனானது, மற்ற டிசைனர்களின் உடையை விட முற்றிலும் மாறுபட்டு உள்ளவாறு வடிவமைக்கப்பட்டது.

வெள்ளை மற்றும் ஆரஞ்சு
வெள்ளையுடன் ஆரஞ்சு சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று தெரியுமா? படத்தில் காட்டப்பட்டது போன்று மிகவும் சூப்பராக இருக்கும்.

ஆரஞ்சு
இந்த ஆரஞ்சு மற்றும் வெள்ளை கலந்த லேஸ் உடையானது மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கிறது.

வெள்ளை மற்றும் பச்சை
இந்த வெள்ளை நிற ஷீர் கவுனானது மணப்பெண்கள் அணிவதற்கு ஏற்றவாறு இருக்கும். குறிப்பாக கிறிஸ்துவ மணப்பெண்கள் இதனை அணிந்தால், இன்னும் சூப்பராக இருக்கும்.

தேவதை
பொதுவாக வெள்ளை நிற உடை அணிந்தால் தேவதைப் போன்று காணப்படுவார்கள். அந்த வகையில் இந்த வெள்ளை மற்றும் பச்சை கலந்த உடையை அணிந்தால், இன்னும் அழகாகக் காட்சியளிக்கலாம்.

அடர் நீலம்
ஜெயா வெளிர் நிறங்களை மட்டுமின்றி, அடர் நிறமான நீல நிறத்திலும் ஆடையை வெளியிட்டார். அது தான் படத்தில் காட்டப்பட்ட கவுன்.

டிசைனர் ஜெயா மிஸ்ரா
படத்தில் நடந்து வருபவர் தான் இதுவரை பார்த்த ஆடைகளை வடிவமைத்த டிசைனர் ஜெயா மிஸ்ரா.



Click it and Unblock the Notifications
