Latest Updates
-
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மக்கள் நீண்ட ஆயுளோடு வாழும் டாப் 10 நாடுகள் - இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம்
Tamil New Year Wishes: தமிழ் புத்தாண்டு நாளில் உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புங்க.. சந்தோஷப்படுவாங்க..
Tamil New Year Wishes In Tamil: வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டின் முதல் மாதம் தான் சித்திரை. இந்த சித்திரை 1 ஆம் தேதி தமிழர்களால் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் என்பதால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பராபவ வருடம் பிறக்கிறது.
பொதுவாக புத்தாண்டு பிறக்கும் போது, அந்த ஆண்டு சிறப்பாக இருக்க அதிகாலையில் சித்திரை கனி காணுதலுடன் தொடங்குவோம். அதைத் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகளை செய்து கடவுளின் ஆசியைப் பெறுவோம். முக்கியமாக இந்த புத்தாண்டை கொண்டாடும் வகையில், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வாழ்த்துக்களை சொல்லுவோம்.

அப்படி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, வெறுமனே புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்காமல், மனதை வருடும் வகையிலான கவிதைகளுடன் வாழ்த்துக்களை சொன்னால், சிறப்பாக இருக்கும் அல்லவா? கீழே உங்களுக்காக சில சுவாரஸ்யமான மற்றும் இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இந்த தமிழ் புத்தாண்டு
உங்களுக்கு வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்,
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2. விரும்பிய யாவும் கிடைக்கப்பெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
3. இந்த தமிழ் புத்தாண்டில்
நீங்கள் விரும்பும் அனைத்தும்
கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
4. இந்த தமிழ் புத்தாண்டில்
நீங்களும், உங்கள் குடும்பமும்
எல்லா நலமும், வளமும் பெற வேண்டும்..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
5. இந்த தமிழ் புத்தாண்டில் நினைத்தது அனைத்தும் நிறைவேற
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications





