Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
கையில் பணம் அதிகம் சேரணுமா? அப்ப தன யோக ப்ரேஸ்லெட்டை இந்த நாளில் வாங்கி போடுங்க..
Dhan Yog Bracelet: நாம் ஒவ்வொருவரும் அல்லும் பகலும் அயராது உழைப்பது பணம் சம்பாதிப்பதற்காகத் தான். ஆனால் அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கையில் நிலைத்திருக்காமல், நிறைய பேருக்கு கைக்கு வந்த வேகத்தில் செலவாகும். அது மட்டுமின்றி, சிலர் தன்னம்பிக்கை குறைவாகவும், நிதி தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் திணறுவார்கள். சிலருக்கு தொழிலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல், அதிர்ஷ்டத்தின் ஆதரவு இல்லாமல் தோல்விகளை மட்டுமே பரிசாக பெற்றிருப்பார்கள். உங்களின் நிலைமையும் இப்படி தானா? அப்படியானால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதை மாற்ற வழி இல்லையா என்று பலரும் யோசிப்பதுண்டு.
இந்த மாதிரியான சூழ்நிலையில் பூமிக்கு அடியில் இருந்து விளையும் நவரத்தினங்களும், கற்களும் ஒருவரது வாழ்க்கையில் பல அதிசயங்களை புரியும். பொதுவாக பூமியில் விளையும் கற்கள், பொருட்களுக்கு மதிப்பும், சக்தியும் அதிகம். ஒருவரது வாழ்க்கையில் அதிசயங்களைப் புரியக்கூடிய பலவகையான கற்கள் உள்ளன. இந்த கற்களைக் கொண்டு பிரேஸ்லெட்டுகள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. அதில் ஒருவரது செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை அதிகரிக்கும் ஒருவிதமான பிரேஸ்லெட் தான் தன யோக பிரேஸ்லெட்.

தன யோக பிரேஸ்லெட்டை விலைக் குறைவில் வாங்க வேண்டுமா? அப்ப அதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்...
தன யோக பிரேஸ்லெட்
இந்த தன யோக பிரேஸ்லெட் சிட்ரின் (Citrine), கிளியர் குவார்ட்ஸ் (Clear Quartz), க்ரீன் ஜேடு (Green Jade), க்ரீன் அவென்சரின் (Green Aventurine), டைகர் ஐ (Tiger Eye), ரா பைரைட் (Rwa Pyrite) ஆகிய 6 விதமான கற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த பிரேஸ்லெட்டில் உள்ள 6 கற்களும் ஒவ்வொரு ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த பிரேஸ்லெட்டை அணியும் போது, அது ஒருவரது வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வையும் உண்டாக்கும்.
தன யோக பிரேஸ்லெட்டின் நன்மைகள்
* தன யோக பிரேஸ்லெட்டை அணிவதால், அது வாழ்க்கையில் நிதி செழிப்பையும் வளத்தையும் ஈர்க்கிறது.
* இந்த பிரேஸ்லெட்டை அணிந்தால், அது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் நிதி வளர்ச்சி தொடர்பாக முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்தும்.
* இந்த பிரேஸ்லெட் செல்வம் மற்றும் வெற்றியின் வெளிபாட்டைக் குறிக்கிறது. மேலும் இது நேர்மறையான மனநிலையை ஊக்குவிக்கிறது.
* நிதி ஸ்திரத்தன்மையை அடைவதில் உள்ள தடைகள் அல்லது சவால்களை அகற்ற உதவுகிறது.
எப்படி அணிய வேண்டும் மற்றும் எந்த கிழமைகளில் அணிய வேண்டும்?
* தன யோக பிரேஸ்லெட்டின் சிறப்பான பலனைப் பெற அதை வலது கைகளில் தான் அணிய வேண்டும்.
* இந்த பிரேஸ்லெட்டை தினமும் காலையில் அணியும் போது, அதை பூஜை அறையில் உப்பு நீரில் போட்டு சுத்திகரித்து, நேர்மறை எண்ணத்துடன், செல்வம் மற்றும் செழிப்புக்கான நோக்கங்களில் கவனம் செலுத்தி, "ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே நமஹ" என்று 11 முறை உச்சரித்து அணிய வேண்டும்.
* அதுவும் முதன்முதலாக அணிபவர்கள், இந்த பிரேஸ்லெட்டை வெள்ளிக்கிழமைகளில் அணிய வேண்டும்.
* செல்வ செழிப்பிற்கு இந்த தன யோக பிரேஸ்லெட்டை பிரகாசமான ஆடைகளுடன் அணிய வேண்டும்.
முக்கியமாக இந்த பிரேஸ்லெட் அனைத்துவிதமான ஆடைகளுடன் பொருந்தும் வகையில் இருப்பதோடு, இது சற்று ஸ்டைலான தோற்றத்தையும் ஒருவருக்கு கொடுக்கும் என்பதால், யார் வேண்டுமானால், எப்போது வேண்டுமானாலும் அணியலாம்.



Click it and Unblock the Notifications
