Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் மனைவியை பெற்ற ஆண்கள் ராஜயோகம் கொண்டவர்களாம்...!
Chanakya Niti: சந்திரகுப்த மௌரியரை அரசனாக்கியதில் ஆச்சார்ய சாணக்கியர் முக்கியப் பங்காற்றினார். சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒருவர் எப்போதும் வாழ்க்கையில் வெற்றியை அடைகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதனால்தான் சாணக்கிய கொள்கைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.
சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சனையும் தீர்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. சாணக்கியர் தனது கொள்கைகளில் பெண்கள் தொடர்பான பல விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண்ணின் கை அல்லது பங்களிப்பு இருப்பதாக கூறுகிறார்.

ஆச்சார்யாவின் கூற்றுப்படி, கணவனின் அதிர்ஷ்டம் மனைவியின் ஒரு குறிப்பிட்ட குணத்துடன் தொடர்புடையது. மனைவியின் நல்ல குணங்கள் அவருடைய கணவனுக்கும் அவருடைய குழந்தைக்கும் வரும். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதில்லை, அதனால் முழு குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை உள்ளது.
கணவனும் மனைவியும் ஒரு குடும்பத்தின் இரு சக்கரங்களாகக் கருதப்படுகிறார்கள் கணவனின் வாழ்க்கையில் மனைவிக்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. மனைவிக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கணவனின் வாழ்க்கை தானாகவே மகிழ்ச்சியாக மாறும் என்பது நம்பிக்கை. ஆனால் கெட்ட குணங்கள் உள்ள மனைவி வீட்டில் மகிழ்ச்சியான வாழ்க்கையையும், கணவனின்நிம்மதியையும் அழிப்பார்கள்.
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, சில குணங்களைக் கொண்ட ஒரு பெண் தன் கணவருக்கு நிம்மதியையும், அதிர்ஷ்டத்தையும் கொடுப்பார். அது என்னென்ன குணங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பொறுமை
சாணக்கியரின் கூற்றுப்படி, பொறுமை கொண்ட பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் கணவனை விட்டு வெளியேற மாட்டார்கள். பொறுமை என்ற குணம் இருந்தால், ஒரு நபர் எந்த பிரச்சனையிலிருந்தும் எளிதாக வெளியேற முடியும். பொறுமையான பெண் தன் கணவனுக்கு அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார். ஒருவர் பொறுமையாக இருந்தால், துயரமான நாட்களை விரைவில் கடந்து விடலாம்.
கடவுள் நம்பிக்கை கொண்ட பெண்
சாணக்கியரின் கொள்கையின்படி, ஒரு கடவுள் நம்பிக்கை கொண்ட பெண் தன் கணவனுக்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுகிறார். ஏனெனில் அவர்கள் ஒருபோதும் தவறான பாதையில் செல்வதில்லை. கடவுளை நம்புபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் மகிழ்ச்சியற்றவராக இருக்க மாட்டார்கள். கடவுளின் வழியைப் பின்பற்றுபவர் அனைத்திலும் வெற்றி பெறுகிறார்கள்.
அமைதியான இயல்புடைய பெண்கள் '
சாணக்கியரின் கொள்கைப்படி, அமைதியாக இருக்கும் பெண் தலைவிதியை மாற்றக்கூடியவர்கள். ஒரு அமைதியான பெண் வீட்டில் ஒரு இனிமையான சூழ்நிலையை பராமரிக்கிறார்கள் மற்றும் எல்லா சூழ்நிலைகளையும் அதை தொடர்கிறார்கள். அதிக கோபம் கொள்வது தீங்கு விளைவிக்கும்.
இனிமையான குரல் கொண்ட பெண்
சாணக்கியரின் கொள்கைப்படி பேசுவதில் வல்லவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள். குரலில் இனிமை உள்ளவரை மணந்தவர் அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுகிறார். அப்படிப்பட்ட பெண் தன் கணவனின் வாழ்க்கையை சொர்க்கம் போல ஆக்குகிறார்.
கோபப்படாத பெண்
கோபம் குறைவான அல்லது கோபப்படாத பெண்கள் கணவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவருவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
