Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
சாணக்கிய நீதி படி மனைவிகள் இந்த 5 ரகசியங்களை தங்கள் கணவரிடம் ஒருபோதும் சொல்ல மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?
Chanakya Niti: இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் தவிர, ஆச்சார்ய சாணக்கியர் நடைமுறை வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் கூறியுள்ளார். இது மட்டுமின்றி சாணக்கிய நீதி கணவன்-மனைவி உறவு தொடர்பான பல முக்கிய விஷயங்களைக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருத்தமானவை. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒவ்வொரு மனைவியும் தனது கணவரிடம் சில விஷயங்களை வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

இந்த ரகசியங்களை மனைவி கணவரிடம் சொல்லவே மாட்டார்கள். நல்ல எதிர்காலத்திற்காக கணவன்-மனைவி இடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்த அவர்கள் இதைச் செய்கிறார்கள். இதனால் கணவனும் மனைவியும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்த முடியும். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு மனைவி தன் கணவரிடம் சொல்லாமல் மறைக்கும் விஷயங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குடும்பத்தினரின் தவறுகள்
மனைவி தன் கணவனிடம் குடும்பத்தினரின் தவறான விஷயங்களை மறைக்கிறார்கள். அதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்காது. அவர் வீட்டின் அமைதியைக் குலைக்காமல் பாதுகாத்து, தன் சொந்த மட்டத்தில் விஷயங்களை நிர்வகிக்கிறார்கள்.
பண பரிவர்த்தனைகள்
மனைவி வீட்டின் லட்சுமி தேவி என்று அழைக்கப்படுகிறார். குடும்பத்தின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதும் பெண்களின் பொறுப்பாகும். அதனால் அவர்கள் குடும்ப வருமானத்திலிருந்து பணத்தைச் சேமிக்கிறார். அதன்மூலம் நெருக்கடியான சமயங்களில் கணவனுக்கு ஆதரவாக இருப்பார். அதனால்தான் அவர் வீட்டின் லட்சுமி என்று அழைக்கப்படுகிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, மனைவி தனது கணவரின் அல்லது அவரது சொந்த சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை செலவழிக்காமல் வைத்திருப்பார். அதைப்பற்றி கணவனிடம் சொல்லவே மாட்டார். குடும்பத்தின் கடினமான காலங்களில் இந்தப் பணத்தை பயன்படுத்துகிறார்.
ஆரோக்கிய பிரச்சினைகள்
சாணக்கியரின் நீதி சாஸ்திரம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மனைவி தனது உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றி கணவரிடம் கூறுவதில்லை என்று கூறுகிறது. வீட்டுப் பெண்கள் எப்போதும் தங்கள் உடல்நிலையை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று சொல்வதில் தவறில்லை.
பெரும்பாலும் பெண்களுக்கு உடல் சம்பந்தமான சில பிரச்சனைகள் இருந்தாலும் அதை கணவரிடம் கூறுவதில்லை. ஏனென்றால் அவர் கணவனின் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்க விரும்புவதில்லை.
இரகசிய காதல்
சாணக்கிய நீதியின் படி, திருமணத்திற்கு முன் மனைவி தனக்கு தொடர்பு இருந்தால் கணவரிடம் ஒருபோதும் கூறுவதில்லை. ஒவ்வொரு மனைவியும் திருமணத்திற்கு முன் காதலை கணவரிடம் மறைத்து விடுவார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் சில ரகசிய காதல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பெண்கள் தங்கள் ரகசியக் காதல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள் என்பது தனிச்சிறப்பு. அவர் இதை தன் தோழியிடம் அல்லது வேறு யாரிடமாவது சொல்லலாம், ஆனால் அவர் அதை தன் கணவரிடம் சொல்லவே மாட்டார்கள்.
அந்தரங்க ஆசைகள்
கணவன் மனைவி உறவில் அன்பும் காதலும் மிக முக்கியம். காதல் மனைவியையும், கணவரையும் இதயத்திற்கு நெருக்கமாக்குகிறது. கணவன் தன் மனைவியிடம் அந்தரங்க தருணம் பற்றி கேட்டால், ஒருபோதும் அதனை வெளியில் சொல்வதில்லை. அவர்களின் மனதில் ஏதாவது ஆசை இருந்தாலும் அதனை வெளிப்படுத்த மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications












