Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்கள் உள்ள மனைவியை கொண்ட ஆண்கள் நிம்மதியாகவே வாழமுடியாதாம்...!
Chanakya Niti: பொருளாதாரமாக இருந்தாலும் தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் எந்த பிரச்சனையையும் எளிதில் தீர்க்கும் திறன் உள்ளவராக சாணக்கியர் விளங்கினார். அதனால்தான் சாணக்கியரின் வார்த்தைகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பலரால் பின்பற்றப்படுகின்றன. சாணக்கியர் தனது எண்ணங்கள் மற்றும் பார்வைகள் அனைத்தையும் சாணக்கிய நீதியில் தொகுத்துள்ளார்.
ஆணும் பெண்ணும் சமமாக பங்களிப்பதே திருமணத்தின் அடிப்படை என்கிறார் சாணக்கியர். திருமண வாழ்க்கைக்கு நிலைத்தன்மையும் விசுவாசமும் அவசியம். ஏனெனில் இந்த காரணிகள்தான் திருமணத்தின் நோக்கத்தை பாதுகாக்கின்றன.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் குறித்து சாணக்கியர் பல விதிகளை வகுத்துள்ளார். சாணக்கியக் கொள்கையின்படி, திருமணத்திற்குப் பிறகு ஆணும் பெண்ணும் இணைவர். ஆனால் காலப்போக்கில் மனைவியிடம் சில மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தால், அது உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளின் தொடக்கமாக இருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பேராசை
திருமணத்திற்குப் பிறகு ஆணும் பெண்ணும் சேர்ந்து வீட்டை ஆளுகிறார்கள். ஆனால், பெண் பேராசை கொண்டவராகவும், செலவழிப்பவராகவும் இருந்தால், அத்தகைய வீடு ஒருபோதும் செழிக்காது என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்ட பெண் தன் நலனை மட்டுமே நினைத்து கணவரை பணத்திற்காக துன்புறுத்துவார். பேராசையால் தவறான செயல்களையும் செய்கிறார்கள்.
முட்டாள்தனம்
கணவன் புத்திசாலியாகவும், மனைவி முட்டாளாகவும் இருந்தால், அவர் சிந்திக்காமல் செயல்படுவார் என்று சாணக்கியர் விளக்குகிறார். முட்டாள்கள் எப்போதும் புத்திசாலிகளுடன் வாதிடுவார்கள். அறிவார்ந்த விஷயங்களைக் கேட்பது அவர்களுக்குப் பிடிக்காது. இப்படிப்பட்ட முட்டாள் மனைவிகளுக்கு கணவன் எதிரி போன்றவர் என்று சாணக்கியர் கூறுகிறார்.
கிசுகிசுப்பவர்கள்
சாணக்கியைரின் கூற்றுப்படி, பெரும்பாலான பெண்களுக்கு பொய் சொல்லும் பழக்கம் உள்ளது. சில பெண்கள் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி கிசுகிசுப்பதையும், சிறிய விஷயங்களை பெரிதாக மாற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகைய பெண்களை யாரும் நம்ப மாட்டார்கள். இந்த பெண்கள் ஒருபோதும் மற்றவர்களிடமிருந்து மரியாதை பெற மாட்டார்கள். இப்படிப்பட்ட பழக்கங்களைக் கொண்ட மனைவிகள் கணவனுக்கு வாழ்க்கையை நரகமாக்குகிறார்கள்.
தவறான உறவு
கணவரைத் தவிர வேறு ஒருவருடன் உறவு கொள்ளும் பெண்ணின் மிகப்பெரிய எதிரி அவரது கணவன் என்று சாணக்கியர் கூறுகிறார். தீய குணம் கொண்ட இத்தகைய பெண்கள் கட்டுப்பாட்டை விரும்புவதில்லை, மேலும் கணவரை எதிரியாகக் கருதுகிறார்கள். அத்தகைய பெண்கள் தங்கள் கணவரின் வாழ்க்கையை நரகமாக்குவது உறுதி.
பெரியவர்களை மதிக்காதவர்கள்
பெரியவர்களை மதிக்காத பெண்கள் வீட்டிற்கு சாபக்கேடுபோன்றவர்கள். அத்தகைய பெண்கள் பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக பேசுவார்கள், அனைத்திற்கும் சண்டையிடுவார்கள். அவர்கள் வீட்டின் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அத்தகைய மனைவியைக் கொண்ட எந்த ஆணும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண முடியாது.
கோபம்
கோபத்தைக் காட்டுவது பெண்களின் பழக்கம். ஆனால் எல்லாவற்றுக்கும் கோபம் கொள்வது சரியல்ல. அவர்கள் கோபத்தின் மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். கோபமான மனைவிகளைக் கொண்ட ஆண்களுக்கு வாழ்க்கை ஒரு துன்பமாக மாறும்.



Click it and Unblock the Notifications
