Latest Updates
-
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா?
வில்ஸ் ஃபேஷன் வீக்கில் வெளிவந்த கவுரி மற்றும் நைனிகாவின் ஆடைகள்!!!
வில்ஸ் ஃபேஷன் வீக் 2014 ஆம் ஆண்டின் முதல் நாளில் பல்வேறு டிசைனர்கள் தங்களது வசந்தகால மற்றும் கோடைகால ஆடைகளை வெளியிட்டனர். இந்த ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் கவுரி மற்றும் நைனிகா என்னும் இரட்டையர்கள், தாங்கள் வடிவமைத்த ஆடைகளை வெளியிட்டனர்.
பொதுவாக இந்த இரட்டையர்கள் வித்தியாசமான கவுன்களை வெளியிட்டுள்ளனர். மேலும் இவர்களது கலெக்ஷன்களைப் பார்த்தால் டீப் கட், பூ பிரிண்ட் போட்ட கவுன் மற்றும் ப்ளைன் கலர் என்று அதிகம் இருக்கும். மேலும் இவர்களது ஆடைகளை அணிந்து வந்த மாடல்கள் அனைவரும் போனி டைல் என்னும் குதிரை வாலை தான் போட்டுள்ளனர்.
இப்போது கவுரி மற்றும் நைனிகா என்னும் டிசைனர்கள் வடிவமைத்த ஆடைகள் உங்கள் பார்வைக்காக...

பட்டைக் கோடுகள்
இது கோடைகாலத்தில் உடுத்துவதற்கு ஏற்றவாறு, டிசைனர் தயாரித்த வெள்ளை நிறத்தில் பட்டையான கோடுகள் போட்டது போன்ற முழங்கால் அளவுள்ள ஆடைகள்.

ஒற்றை தோள்பட்டை ஆடை
இது தான் ஒற்றை தோள்பட்டை கொண்ட, முழு கையுள்ள முழங்கால் அளவில் இருக்கும் ப்ரில் கொண்ட கவுன். இது உடுத்தினால் சூப்பராக இருக்கும்.

ப்ரிண்ட்டட் சில்க் ஜம்ப்சூட்
இந்த ஆடை உடுத்தினால், செக்ஸியாக இருக்கும். ஏனெனில் இந்த உடையை அணிந்தால், முதுகு அப்படியே தெரியுமாறு இருக்கும்.

சிவப்பு நிற கவுன்
இந்த உடை ஒற்றை தோள்பட்டையுடன், தலைக்கு ஸ்கார்ப் அணியுமாறு இருக்கும். வேண்டுமெனில் இந்த ஆடையை ஸ்கார்ப் இல்லாமலும் சாதாரணமாக அணியலாம்.

பிரிண்ட்டட் டாப்ஸ்
இந்த உடையின் ஸ்பெஷலிட்டி என்னவென்றால், இந்த உடை ஹேம் டாப்ஸ் கொண்டிருப்பதோடு, இதற்கான பேண்ட் மிகவும் குட்டையாக இருப்பது தான்.

கருப்பு நிற நெக்லைன் கவுன்
இந்த ப்ளைன் கருப்பு நிற கவுன் அணிந்தால், கவர்ச்சியாக இருப்பதோடு, மிகவும் ஸ்டைலாகவும் இருக்கும். ஏனெனில் இதன் கழுத்து மிகவும் அருமையாக உள்ளது.

ஷீர் ஹெம்ஸ்
ஹெம்ஸ் என்றால், டாப்ஸிற்கு பின்னர் கொஞ்சம் துணி தொங்குவதாகும். அதிலும் இந்த ஷீர் டாப்ஸில் ஒற்றை தோள்பட்டை கொண்டிருப்பதோடு, பட்டையான கோடுகள் மற்றும் குட்டையான பேண்ட் இருக்கும்.

ப்ரில் ஆடை
கவுரி மற்றும் நைனிகா, அருமையான கற்பனையில் அழகான ஒற்றை தோள்பட்டை உள்ள ப்ரில் கவுனை டிசைன் செய்துள்ளனர்.

வெந்தய நிற கவுன்
இந்த ப்ரில் கொண்ட நீளமான வெந்தய நிற கவுன் கூட கவர்ச்சியாக இருக்கும். ஏனென்றால், இதன் முதுகு மிகவும் டீப்பாக இருக்கும்.

பிரிண்ட்டட் ப்ரில் கவுன்
கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்த ஆடைகளில் சிறந்த ஆடையாக இருந்தது தான் இந்த ஸ்ட்ராப்லெஸ் ப்ரில் கவுன்.

சிவப்பு நிற ஹெம் கவுன்
இந்த கவுனை பார்க்க அழகாக தேவதை உடுத்துவது போன்று இருக்கும். ஏனெனில் இந்த நீளமான கவுனின் பின்புறம் சற்று நீளமாக இருக்கும்.

டிசைனர்கள்
இவர்கள் தான் இதுவரை பார்த்த ஆடைகளை வடிவமைத்த கவுரி மற்றும் நைனிகா.



Click it and Unblock the Notifications