Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஃபேஷன் வீக்கில் சோனம் கபூர் ராம்ப் வாக் நடக்கும் போது எடுத்த படங்கள்!!!
மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகையான சோனம் கபூர், டெல்லியில் நடக்கும் பேஷன் வீக் 2013 ஆம் ஆண்டின் நான்காம் நாளில் மிகவும் அசத்தலான உடையில் வந்து கலக்கினார். அவர் அணிந்து வந்த சந்தனம் மற்றும் வெள்ளை கலந்த லெஹெங்காவானது, புகழ்பெற்ற ரோஹித் பால் வடிவமைத்தது. இவரது பிரைடல் கலெக்ஷனைக் காண்பிப்பதற்காக, சோனம் கபூர் ஃபேஷன் வீக் 2013 இல் ராம்ப் வாக் நடந்தார்.
சந்தனம் மற்றும் வெள்ளை நிற லெஹெங்காவில் சோனம் கபூர் மிகவும் பாரம்பரியத் தோற்றத்தில், கண்ணைக் கவரும் வகையல் கவர்ச்சியாக காணப்பட்டார். அதிலும் அந்த லெஹெங்காவில் செய்யப்பட்டிருக்கும் கோல்டன் வேலைபாடுகளானது மின்னி, இவரது அழகை மேலும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்த லெஹெங்காவிற்கு இவர் அணிந்திருந்த அணிகலன்கள் மற்றும் ஹேர் ஸ்டைல் சூப்பர்.
சரி, இப்போது அந்த இந்திய பிரைடல் ஃபேஷன் வீக் 2013 இல் ரோஹித் பால் வடிவமைத்த ஆடையை அணிந்து பங்கு கொண்ட சோனம் கபூரின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

மாடலாக வந்த சோனம்
இது இந்திய பிரைடல் ஃபேஷன் வீக்கில், ரோஹித் கபூர் வடிவமைத்த ஆடையை வெளிப்படுத்த மாடலாக வந்த சோனம் கபூர்.

சந்தனம் மற்றும் வெள்ளை கலந்த லெஹெங்கா
சோனம் கபூர், கோல்டன் வேலைபாடுகளுடன் கூடிய சந்தனம் மற்றும் வெள்ளை கலந்த லெஹெங்காவை அணிந்து வந்த போது எடுத்தது.

டீப் கட் ஜாக்கெட்
அந்த லெஹெங்காவின் கவர்ச்சியை அதிகரிக்கும் வகையில், வடிவமைப்பாளர் இதற்கு ஸ்லீவ்லெஸ் டீப் கட் ஜாக்கெட் வைத்திருப்பது தான் ஹைலைட்.

ஹேர் ஸ்டைல்
சோனம் கபூர், இந்த உடைக்கு மிகவும் அழகான மணமகளுக்குரிய கொண்டையை போட்டு, அதில் ஆங்காங்கு கோல்டன் ப்ரில் ஹேர்பிண்களை மாட்டியுள்ளார்.

நகைகள்
இந்த ஆடையில் சோனம் கபூர், அதிகப்படியான நகைகளை அணிந்திருப்பது, அழகை இன்னும் அதிகரித்து காட்டுகிறது. அதில் மூன்று நெக்லேஸ், நெற்றிச்சுட்டி, நீளமான கல் வைத்த கம்மல்கள் மற்றும் தலையில் முத்துக்களால் ஆன மணிக்கோர்வைபோன்றவை குறிப்பிடத்தக்கவை.

வளையல்கள்
சோனம் கபூர் லெஹெங்கா ஆடைக்கு அடர்த்தியான வளையல் போன்ற பிரேஸ்லெட்டுக்களை அணிந்திருப்பதுடன், அழகான தங்க மோதிரத்தை அணிந்திருப்பது, பாரம்பரிய தோற்றத்தை முழுவதும் வெளிபடுத்துகிறது.

அழகான கண்கள்
பெண்களின் அழகை முதலில் வெளிப்படுத்துவது கண்கள் தான். அத்தகைய கண் கவர்ச்சியாக வெளிப்படுமாறு, சோனம் கண்களுக்கு அழகாக மேக்-கப் போட்டிருக்கிறார். மேலும் உதடுகளுக்கு நியூட் லிப் கிளாஸ் என்று அளவான மேக்-கப்பில் அருமையாக வந்துள்ளார்.

ரோஹிட் பாலுடன் சோனம்
இவர் தான் சோனம் கபூர் அணிந்திருக்கும் லெஹெங்கா ஆடையை வடிவமைத்த ரோஹித் பால். இது சோனம் கபூரின் ராம்ப் வாக் முடிந்த பின்னர், நடனம் ஆடும் போது எடுத்த படம்.



Click it and Unblock the Notifications
