Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
பாட்டியானாலும் ப்யூட்டியாக இருக்கும் நடிகை ஹேமமாலினி!!!
தமிழ்நாட்டில் பிறந்து, பாலிவுட்டில் கலக்கிய முன்னாள் நடிகை தான் ஹேமமாலினி. இவர் கிட்டத்தட்ட பல வருடங்களாக கனவுக்கன்னியாக இருந்தவர். இவர் இன்று தனது 64 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. எவ்வளவு தான் பாலிவுட்டில் பிரபலமானாலும், இந்திய பாரம்பரிய உடையான புடவைத் தான் அதிகம் உடுத்துவார். சொல்லப்போனால் அந்த உடை தான் அவருக்கு மிகவும் விருப்பமான உடை கூட.
நடிகை ஹேமமாலினி என்ன தான் பாட்டியாகிவிட்டாலும், இன்றும் ப்யூட்டியாக வலம் வருகிறார். அதிலும் தற்போது அவர் பல விழாக்களில் பல்வேறு அழகான புடவையில் கலக்கலாக வந்துள்ளார். அவர் பிறந்தநாளான இன்று சமீபத்தில் புடவையில் கலக்கலாக வந்த போது எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

சில்க்
இது சமீபத்திய விழா ஒன்றில் ஹேமமாலினி சிவப்பு மற்றும் கோல்டன் கலந்த சில்க் புடவையில் வந்த போது எடுத்தது.

போல்கா டாட்ஸ் புடவை
ஹேமமாலினி இந்த ஊதா நிற போல்டா டாட்ஸ் கொண்ட புடவையில் அழகாக உள்ளார் தானே!

லெஹெங்கா புடவை
அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட க்ரீம் மற்றும் ப்ரௌன் கலந்த லெஹெங்கா புடவையில் வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற சில்க் புடவை
ஹேமமாலினி வைத்திருக்கும் புடவைகளில் வெள்ளை நிற சில்க் புடவையும் ஒன்று. இந்த புடவையில் ஹேமமாலினி மீண்டும் இளமை திரும்பியது போன்று உள்ளார்.

சில்க் மற்றும் நெட் லெஹெங்கா புடவை
ஹேமமாலினி அணிந்திருக்கும் இந்த புடவை மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் இந்த புடவையை ஹேமமாலினி அணிந்திருக்கும் விதம், புடவைக்கு இன்னும் அழகை அதிகரிக்கிறது.

காஞ்சிபுரம்
முன்னாள் கனவுக்கன்னியான நடிகை ஹேமமாலினியிடம் காஞ்சிபுர பட்டுப்புடவை கூட உள்ளது. அதுமட்டுமின்றி, ஹேமமாலினிக்கு காஞ்சிபுர புடவை தான் ரொம்ப பிடிக்குமாம்.

நியான் பிங்க் நிற ஷீர் புடவை
ஹேமமாலினி அணிந்திருக்கும் இந்த நியான் பிங்க் நிற ஷீர் புடவை சத்ய பால் கலெக்ஷன்களில் ஒன்றாகும்.

ரோஸ் நிற புடவை
இது ஹேமமாலினி சோனம் கபூருடன் ரோஸ் நிற புடவையில் ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது. இதில் சோனம் கபூரை விட, ஹேமமாலினி மிகவும் அழகாக உள்ளார் தானே!

வெள்ளை நிற நெட்டட் புடவை
ஹேமமாலினி சில்வர் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட, இந்த வெள்ளை நிற நெட்டட் புடவையில் தேவதைப் போன்று உள்ளார். சரி, கோபப்படாதீங்க பாட்டி தேவதை போன்று உள்ளார். இப்ப சரியா!

டபுள் கலர் புடவை
இது ஹேமமாலினி ஈஷா தியோலுடன் ராம்ப் வாக் நடந்த போது, டபுள் கலர் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவையை அணிந்து வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
