Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கேரள குட்டியான நடிகை அசினின் பிறந்தநாள் ஸ்பெஷல்!!!
தென்னிந்திய நடிகையான அசின் இன்று தனது 28 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவர் கேரளாவில் பிறந்தாலும், தமிழ் படங்களில் நடித்து தான் மிகவும் பிரபலமானார். தனது அசத்தலான நடிப்பால் தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அசின் எந்த ஒரு உடையை அணிந்தாலும் மிகவும் க்யூட்டாக இருப்பார். குறிப்பாக புடவையில் அழகாக இருப்பார். மேலும் மார்டன் ஆடைகள் கூட அசினுக்கு பொருத்தமாக இருக்கும்.
அசின் இன்று வரை குண்டாகாமல், சரியான அளவில் உடலைப் பராமரித்து வருகிறார். மேலும் இவருக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் மிகவும் அதிகம். அதுமட்டுமல்லாமல் இவர் முன்பு மிகவும் சிம்பிளாக இருப்பார். ஆனால் தற்போது மிகவும் ஃபேஷனாகிவிட்டார்.
இப்போது அவரது பிறந்த நாளான இன்று, அவர் மிகவும் அழகாக காணப்படும் சில உடைகளைப் பார்ப்போம்.

மஞ்சள் நிற லேஸ் கவுன்
அசின் இந்த மஞ்சள் நிற லேஸ் கவுனில் மிகவும் அழகாக உள்ளார்.

கட் அவுட் கவுன்
இந்த ஊதா நிற கட் அவுட் கவுனானது கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்தது. இந்த உடையில் கூட அசின் சூப்பராக உள்ளார்.

பலவண்ண புடவை
அசின் அணிந்திருக்கும் இந்த புடவையை மசபா குப்தா வடிவமைத்தார். இந்த உடை பலவண்ணங்களை கொண்டு வித்தியாசமானதாக உள்ளது. இருப்பினும் இந்த உடை அசினுக்கு பொருத்தமாக உள்ளது.

கருப்பு நிற அனார்கலி
பொதுவாக கருப்பு உடை அழகை அதிகரித்துக் காட்டும். அதேப் போன்று இந்த கருப்பு நிற அனார்கலி உடை அசின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

கேரளா புடவை
எவ்வளவு தான் மார்டனாக மாறினாலும். கேரளா குட்டியான அசினுக்கு இந்த கேரளா புடவை சூப்பராக தான் உள்ளது.

பிரிண்டட் கவுன்
இது 2012 ஆம் ஆண்டு நடந்த ஃபிலிம்பேர் விழாவின் போது ஒற்றை தோள்பட்டை கொண்ட பிரிண்டட் கவுனை அணிந்து வந்த போது எடுத்தது.

லேஸ் ஆடை
இந்த ப்ளைன் கருப்பு நிற லேஸ் ஆடையில் அசின் சிம்பிளாகவும் அழகாகவும் உள்ளார்.

கருப்பு குர்தா
அசின் அணிந்த சிறந்த உடைகளிலேயே இது முதன்மையானது என்று சொல்லலாம். அதிலும் இந்த கருப்பு நிற குர்தாவிற்கு, மெரூன் நிற சில்க் சுடிதார் பேண்ட் சூப்பராக உள்ளது.

பூப்போட்ட பாவாடை
யாருப்பா இது? என்று கேட்கும் அளவு அசின், பாலிவுட் சென்ற பின்னர் இந்த மாதிரியான உடையைக் கூட அணிய ஆரம்பித்துவிட்டார். இதில் இவர் ரொம்பவே ஸ்டைலாக உள்ளார்.

பச்சை நிற அனார்கலி
அசின் பச்சை நிற அனார்கலி உடையில் அற்புதமாக உள்ளார்.

ஜீன்ஸ்
விழா ஒன்றின் போது அசின், ஜீன்ஸிற்கு, நீல நிற ஜாக்கெட் போட்டு, ஹை ஹீல்ஸ் அணிந்திருந்தார். இதில் இவர் மிகவும் ஸ்டைலாக உள்ளார்.

பவள நிற ஆடை
அசின் ப்ரில் கொண்ட முழங்கால் அளவுள்ள பவள நிற ஆடையில் பொம்மை போன்று க்யூட்டாக உள்ளார்.

வெள்ளை நிற கவுன்
வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் அசின் தேவதை போன்று உள்ளார்.

ஸ்லீவ்லெஸ் சுடிதார்
மனிஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த உடைகளில் ஒன்று தான், அசின் அணிந்திருக்கும் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் சுடிதார். இவர் உண்மையிலேயே செமயாக உள்ளார்.



Click it and Unblock the Notifications
