Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
அடேங்கப்பா... இது நம்ம ஐஸ்வர்யா ராய் தானா!!!
தற்போது ஐஸ்வர்யா ராயை பார்த்தால், அனைவரும் வாயில் கை வைப்பது போன்று தான் இருக்கும். ஏனெனில் அவர் தற்போது திருமணத்திற்கு முன்பு இருந்ததை விட, பல மடங்கு அழகாகிக் கொண்டே வருகிறார். அதிலும் குழந்தை பிறந்த பின்னர், ஐஸ்வர்யா ராய் அனார்கலி, புடவை மற்றும் லெஹெங்கா போன்றவற்றை அணிந்து தான் பல விழாக்களில் கலந்து கொண்டார். ஆனால் சமீபத்தில் நடந்த லைப் செல் விழாவில் ஐஸ்வர்யா கருப்பு நிற சூட்டில் வந்திருந்தார்.
அதிலும் வெள்ளை நிற சட்டை அணிந்து, அதற்கு மேல் கருப்பு நிற ஃபார்மல் சூட் அணிந்து வந்திருந்தார். குறிப்பாக இவர் அணிந்திருக்கும் இந்த வெள்ளை நிற பர்பெர்ரி சட்டையின் காலரில் கோல்டன் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இவர் இந்த உடைக்கு அளவாக மேக் அப் போட்டிருந்தார்.

மேலும் இவர் ஒரு மாடல் அழகி என்பதற்கு ஏற்ப, எந்த உடைக்கு எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் போட்டால் நன்றாக இருக்கும் என்று நன்கு தெரிந்தவர். அதனால் தான் இந்த உடைக்கு பொருத்தமாக, ஹேர் ஸ்ட்ரைட்டன் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்துள்ளார். அதிலும் இந்த உடைக்கு இவர் போட்டிருக்கும் லிப்ஸ்டிக் அருமையோ அருமை.
நீண்ட நாட்களுக்கு பின்னர் இவரை இந்த மாதிரியான உடையில் பார்க்கிறோம். சுருக்கமா சொல்லணும்ன்னா, எவ்வளவு வயசானாலும், இவரோட அழகும் ஸ்டைலும் இன்னும் அப்படியே இருக்குன்னு தான் சொல்லணும்.



Click it and Unblock the Notifications
