Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
கோடையில மீன் தொட்டியை கூலா வைங்க!

தண்ணீரை மாத்துங்க
கூலான தண்ணீராக இருந்தாலும் கோடையில் சுத்தமான தண்ணீரை மாற்றவேண்டும். அதுவும் மாலை நேரத்தில்தான் தொட்டியில் உள்ள தண்ணீரை மாற்றவேண்டும். தொட்டியில் உள்ள செடிகளை வேறு தொட்டிக்கு மாற்றிவிட்டு, மீன்களை வலைகளால் பிடித்து தண்ணீர் உள்ள பாட்டிலில் போடவேண்டும். பின்னர் மீன் தொட்டியில் புதிய தண்ணீரை ஊற்றவேண்டும்.
லைட் நிறுத்துங்க
மீன் தொட்டியில் அலங்காரத்திற்காக விளக்குகளை எரிய விட்டிருந்தால் அவற்றினால் உஷ்ணம் அதிகரிக்கும். எனவே கோடையில் மாலை நேரத்தில் விளக்குகளை ஆப் செய்து விடலாம். இதனால் குளிர்ச்சி ஏற்படும். அறை விளக்குகளை போட்டு வைத்திருக்கலாம். மீன்கள் நீந்துவதை காண முடியும்.
ஜன்னலை மூடுங்க
கோடை காலத்தில் வெப்பம் நேரடியாக தொட்டியை தாக்காதவாறு ஜன்னலை மூடுங்கள். கூடுமானவரை வெப்பம் தாக்காத பகுதியில் தொட்டியினை வைப்பது நல்லது.
டேங்க் மீது சீலிங்கில் குட்டி பேன்களை மாட்டி சுழல விடுங்கள். இதனால் தண்ணீர் குளுமையாகும்.
மீன்வளத்துறையினர் கூறிய இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் கோடையிலும் வீட்டுத் தொட்டிகளில் மீன்கள் துள்ளி விளையாடும்.



Click it and Unblock the Notifications
