Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
உங்கள் செல்ல நாய்களுக்கும் யோகா கற்றுக்கொடுங்கள்!

மனிதர்களின் மனதிற்கும் உடலுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவை யோகா. இவை இப்பொழுது செல்லப்பிராணிகளுக்கும் பொழுது போக்காக சிறந்த உடற்பயிற்சி தரக்கூடியவையாக மாறி வருகிறது.
இந்த ஸ்பெசல் யோகாவிற்குப் பெயர் ‘டோகா’. அமெரிக்கா, ஜப்பானில் பிரபலமாகியிருக்கும் இந்த யோகா தற்போது ஹாங்காங்கில் பெண்களிடையே பேஷனாகி வருகிறது.
நாள் முழுவதும் வீட்டிற்கு காவலாக இருக்கும் இந்த யோகா நாய்க்களுக்கு மன உளைச்சலை போக்குவதாக இருக்கிறது. நாய்களுக்கு பார்க், ஷாப்பிங் மால் என எங்கும் அனுமதி இல்லை. பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல் நாய்கள் அதிக சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கின்றன. இந்த நாய்களுக்கு ஆறுதல் தரும் வகையில் உள்ளது ‘டோகா’.
இந்த நாய்கள் மனிதர்களைப் பார்த்து தியானத்தையும், யோகாவையும் கற்றுக்கொள்கின்றன என்கிறார் டோகா கோச் சூ ஸெட்சி ஆகெர்மென். நாய்கள் தங்கள் பின்னங்கால்களை நீட்டி, முன்னங்கால்களை கைகள் போல அந்தரத்தில் டேகா செய்வது காமெடியாக இருக்கிறது. எஜமானியும் சேர்ந்து செய்வதால் வியர்க்க விறுவிறுக்க எஜமானியின் வயிற்றில் அமர்ந்து ஜாலியாக டோகா செய்கின்றன என்கிறார் பயிற்சியாளர்.
இதன் மூலம் நாய்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணர்கின்றன என்கின்றனர் பயிற்சியாளர்கள். நம் ஊர் நாய்களுக்கும் இதனை முயற்சி செய்யலாமே !



Click it and Unblock the Notifications
