For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்ல டாய்லெட் அடைச்சிக்கிச்சா?... எப்படி ஈஸியா கிளீன் பண்ணலாம்?...

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகளில் தண்ணீரை வீணாகமல் தடுப்பதிலும், பராமரிப்பதிலும் நியாயமான குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. தண்ணீரை முறையாக பயன்படுத்துவதற்காக நீளமான வடிகால் குழாய்கள் அமைக்கப்படுகின்றன.

|

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகளில் தண்ணீரை வீணாகமல் தடுப்பதிலும், பராமரிப்பதிலும் நியாயமான குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. தண்ணீரை முறையாக பயன்படுத்துவதற்காக நீளமான வடிகால் குழாய்கள் அமைக்கப்படுகின்றன.

home and garden

ஆனால் அதனை சிறப்பாக செய்யாவிட்டால் கழிப்பறையில் பவுலை விட்டு தண்ணீர் வெளியேறி விடுகிறது இதில் நுட்பமான வேலைப்பாடுகள் கூட சில சமயங்களில் டேங்கையும், பவுலையும் காலி செய்யும் அளவுக்கு போகிறது. வீணாகும் தண்ணீர் பவுலில் சேரும் அளவுக்கு ஒரு சிறு துளைகளை போட்டுக்கொண்டால், எஞ்சியுள்ள நீரை பயன்படுத்திக் கொள்ள முடியும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடைப்பைத் தடுக்க..

அடைப்பைத் தடுக்க..

முதலில் கழிப்பறைக்கு சப்ளையாகும் தண்ணீரை நிறுத்த வேண்டும். டெங்க் மற்றும் பவுலில் சேர்ந்துள்ள தண்ணீரை அகற்றுவது நல்லது. இது போன்ற முறைகளை கையாண்டால் கழிப்பறையில் உள்ள அடைப்பு என்ற பிரச்சினையே ஏற்பட வாய்ப்பில்லை

டாய்லெட்டுக்கு கீழே அல்லது பின்புறத்தில் பந்துபோல உள்ள வால்வை அடைக்க வேண்டும்

தண்ணீரை நிறுத்தும்வரை வால்வை கடிகார முள்ளைபோல் அழுத்திச் சுற்ற வேண்டும்

நீர்த் தொட்டி காலியாகும்வரை லீவரை உள்நோக்கி அழுத்த வேண்டும்

தொட்டியில் தண்ணீரை நீக்குவதற்கு உறிஞ்சக்கூடிய பயன்படுத்தலாம். கழிப்பறை கலனை சுத்தம் செய்வதற்கும் இது நல்ல நடைமுறையாகும்

தண்ணீரை வெளியேற்ற

தண்ணீரை வெளியேற்ற

டேங்கிலிருந்தும் தண்ணீரை வெளியேற்ற உதவும் முறையாகும். இது குடுவையிலிருந்தும் தண்ணீரை வெளியேற்றி வடிகால் வழியாக போக் வகை செய்கிறது

டாய்லெட்டின் பின்புறமாக அல்லது கீழேயுள்ள லீவரை அடைத்து தண்ணீர் சப்ளையை நிறுத்த வேண்டும்

தண்ணீர் வெளியேறுவதற்கு வசதியாக பவுலில் துளையிட வேண்டும்

வடிகுழாயிலிருந்து நீரை வெளியேற்ற

வடிகுழாயிலிருந்து நீரை வெளியேற்ற

கழிப்பறையுடன் தொடர்புடைய வடிகுழாய் மிகவும் அழுக்காக இருந்தால், கையுறை அணிந்து கொண்டு நீரை வெளியேற்றுவது நல்ல நடைமுறையாகும். பவுலில் பேப்பரையோ, வேறு எந்தப் பொருளையுமோ பயன்படுத்தக்கூடாது

சிங்கு மற்றும் டப்பிலிருந்து குழாய்களில் தண்ணீரை நிரப்ப வேண்டும் இரண்டு முனைகளையும் இணைத்து தண்ணீரை வெளியேறாதபடி கட்டை விரலால் அழுத்த வேண்டும்

ஒரு முனையை டாய்லெட் பவுலிலும், மற்றொரு முனையை வாளியிலும் பொருத்த வேண்டும். பவுலை விட வாளி இறக்கத்தில் இருக்க வேண்டும்

இப்போது அழுத்தியிருந்த கட்டை விரலை எடுத்துவிட வேண்டும். பவுலிலிருந்து வாளியில் தண்ணீர் இறங்கும்.

வடிநீரை வெளியேற்ற

வடிநீரை வெளியேற்ற

டாய்லெட் பவுலில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பவுல் அல்லது கப்பை பயன்படுத்தலாம்.இப்போது பவிலில் தேங்கியிருந்த தண்ணீர் துளையின் வழியாக வைக்கப்பட்ட கப்பில் விழும்

டாய்லெட் பவுல் மற்றும் டேஙுகிலிருந்து பஞ்சு மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்க வேண்டும்.டேங்கிலும், பவிலிலும் உள்ள அடைப்புகள் வெளியேறும். நீங்கள் சுத்தம்போது கையுறையை அணிந்து கொள்வது நல்லது.

கழிப்பறைக் குழாய்களில் ஈரத்தை காய வைப்பதற்கு வேக்கம் கிளீனர் ஒரு நல்ல முறையாகும். காய வைப்பதற்கான மோடில் எச்சரிக்கையாக அதனைப் பயன்படுத்த வேண்டும். டாய்லெட் வாட்டர் முழுவதையும் காய வைக்க வேக்கம் கிளீனரை பயன்படுத்த்க்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Drain a Toilet

All you need to do is shut off the water and flush the toilet to get it to drain. You can then work on or clean the toilet without worrying about excess water.
Story first published: Friday, June 8, 2018, 18:09 [IST]
Desktop Bottom Promotion