For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் 50 ரூபாய் செலவுல 6 மாசத்துக்கான டிடர்ஜெண்ட் தயாரிக்கலாம்... எப்படின்னு தெரியுமா?...

ஆமாங்க நாம் தினந்தோறும் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த டிடர்ஜெண்ட் தான். இந்த கெமிக்கல்கள் நிறைந்த டிடர்ஜெண்ட் நம் இல்லத்தரசிகளின் கைகளை மட்டும் பாழாக்குவதில்லை அவர்களின் பட்ஜெட்டையும் சேர்த்து தான்

By Suganthi Rajalingam
|

நீங்கள் துணியை என்ன தான் அடித்து துவைத்துக் கசக்கி பிழந்தாலும் அழுக்கு மட்டும் போகவே போகாது. ஆனால் உங்கள் கைகளில் மட்டும் தோல் உரிதல், ஒவ்வாமை போன்ற சரும பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதற்கு காரணம் என்ன? ஆமாங்க நாம் தினந்தோறும் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த டிடர்ஜெண்ட் தான்.

how to prepare diy detergent at home

இந்த கெமிக்கல்கள் நிறைந்த டிடர்ஜெண்ட் நம் இல்லத்தரசிகளின் கைகளை மட்டும் பாழாக்குவதில்லை அவர்களின் பட்ஜெட்டையும் சேர்த்து தான் கடிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: how to எப்படி
English summary

7 Superb Homemade Liquid Laundry Detergents

Preparing DIY homemade liquid laundry detergent is easy and will cost just a few bucks. You can give it the fragrance of your choice and can pick and select the ingredients that suit your skin type. Here are some quick recipes for making your own skin-friendly and biodegradable liquid laundry detergent. Borax Laundry Detergent, detergents with vinegar, detergents with baking soda these are diy detergent methods described.
Desktop Bottom Promotion