For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க குடிக்கும் காபியில் நெய் சேர்ப்பது ஏன் நல்லது தெரியுமா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, நெய்யில் உள்ள அதிக கால்சியம் உள்ளடக்கம் அமிலத்தின் விளைவை நடுநிலையாக்க வேலை செய்கிறது. நெய்யில் காணப்படும் ப்யூட்ரேட் எனப்படும் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளில் நிறைந்

|

தினமும் காலையில் எழுந்தவுடன் நம் அனைவரின் கைகளையும் ஆக்கிரமித்து இருப்பது டீ அல்லது காபி. இவை நம் நாளை உற்சாகமாக தொடங்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. ஆதலால், நம் அனைவரின் விருப்பமும் காபி அல்லது டீயாக இருக்கலாம். உங்கள் நாவுக்கு கூடுதல் சுவையுடன் கூடுதல் நன்மைகளையும் காபி தருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம். கடந்த சில ஆண்டுகளாக காபியில் வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்ப்பதற்கான போக்கு பிரபலமாகி வருவதைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம்.

Why is adding ghee to your coffee a good idea?

இது பிரபலமாக புல்லட் ப்ரூஃப் காபி என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், வெண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்ப்பது நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து ஆய்வு என்ன சொல்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். காபியில் நெய்யை சேர்ப்பது ஏன் சிறந்த வழி என்பதை பற்றி அறிய இக்கட்டுரையை முழுவதும் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why is adding ghee to your coffee a good idea?

Here we are talking about the Why is adding ghee to your coffee a good idea
Story first published: Saturday, June 26, 2021, 16:54 [IST]
Desktop Bottom Promotion