For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா?

பீரும் உடலில் போதை விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் மற்ற மது பானங்களுடன் ஒப்பிடுகையில், இதில் போதை விளைவானது சற்று குறைவு தான். என்ன இருந்தாலும், இதுவும் ஒரு கெட்ட பழக்கம் என்பதை மறக்க வேண்டாம்.

|

மது வகைகளில் பலரும் விரும்பிக் குடிக்கும் ஒன்று தான் பீர். இந்த பீர் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கோதுமை, மக்காச்சோளம் மற்றும் அரிசி ஆகியவை பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக மால்ட் பார்லியில் இருந்து பீர் தயாரிக்கப்படுகிறது. உலகில் தண்ணீர் மற்றும் டீ, காபிக்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் குடிக்கும் ஓர் பானம் என்றால் அது பீர் தான்.

தானியங்களில் இருந்து தயாரிக்கப்படுவதாலோ என்னவோ, பீரிலும் ஒருசில ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும் மிதமான அளவில் பருகினால், உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே பலர் மற்ற மது பானங்களை விட, பீரை அதிகம் விரும்பி குடிக்கின்றனர்.

What Happens In Your Body 24 Hours After Drinking A Beer

மேலும் பீர் உடலுக்கு குளிர்ச்சி என்பதால், கோடைக்காலத்தில் பலர் பீரை அடிக்கடி குடிப்பார்கள். பீரும் உடலில் போதை விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் மற்ற மது பானங்களுடன் ஒப்பிடுகையில், இதில் போதை விளைவானது சற்று குறைவு தான். என்ன இருந்தாலும், இதுவும் ஒரு கெட்ட பழக்கம் என்பதை மறக்க வேண்டாம். எதுவானலும் அளவை மீறக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

MOST READ: நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா? அப்ப இத செய்யுங்க...

சரி, இப்போது இந்த பீரைக் குடித்த 24 மணிநேரத்தில் உடலில் என்னவெல்லாம் நடக்கிறது என்பது குறித்து காணப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens In Your Body 24 Hours After Drinking A Beer

Here’s what happens inside your body minutes after you sip beer and several hours after.
Desktop Bottom Promotion