For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க உதவும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் என்னென்ன தெரியுமா?

நமது நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் போது காய்கறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக குடைமிளாகாய் எந்த சிட்ரிக் பழத்துடன் ஒப்பிடும்போது வைட்டமின் சி சமமான அளவைக் கொண்டுள்ளது.

|

ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு எப்போதும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவுகிறது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் வேளையில், மக்கள் அனைவரும் உடல்நலம் மீது கவனமாக இருக்கிறார்கள்.

Vitamin C Rich Foods to Include In Your Diet to Boost Immunity

மக்கள் அனைவரும் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்கிறார்கள். உடலின் இயற்கையான பாதுகாப்பு முறையை மேம்படுத்துவது நேரம் எடுக்கும் செயல்முறையாக இருந்தாலும், வைட்டமின் சி போன்ற சில கூடுதல் ஊட்டச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு சிறிது ஊக்கத்தை அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக உதவும் வைட்டமின் சி உணவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamin C Rich Foods to Include In Your Diet to Boost Immunity

Here are the Vitamin C Rich Foods to include In Your Diet For Boosting Immunity.
Desktop Bottom Promotion