For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வைட்டமின் குறைபாட்டால் மார்பில் ஏற்படும் இந்த பிரச்சினை உயிருக்கே ஆபத்தாக மாறலாமாம்... ஜாக்கிரதை!

இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுதல் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் கவனிப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கு வைட்டமின் பி12 இன்றியமையாதது.

|

இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுதல் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் கவனிப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கு வைட்டமின் பி12 இன்றியமையாதது. வைட்டமின் பி 12 குறைபாடு 60 வயதுக்குட்பட்ட ஆறு சதவீத மக்களை பாதிக்கிறது, மேலும் வயதுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது.

Symptoms of Vitamin B-12 Deficiency in Chest in Tamil

இந்த முக்கிய ஊட்டச்சத்து குறைபாடு நரம்பு மண்டலத்திற்கு சரி செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும். எனவே அதன் எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிவது முக்கியம். அத்தகைய ஒரு அறிகுறி மார்பில் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms of Vitamin B-12 Deficiency in Chest in Tamil

Vitamin B12 deficiency: This severe sign in your chest that can lead to irreversible damage.
Story first published: Wednesday, July 13, 2022, 16:14 [IST]
Desktop Bottom Promotion