For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மது அருந்தலாமா? எத்தனை நாட்களுக்கு பிறகு மது அருந்தலாம்?

கொரோனா தடுப்பூசி பற்றி பரவலாக இருக்கும் ஒரு கேள்வி தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மது அருந்தலாமா என்பதுதான்.

|

கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்டமாக போடப்பட்டு வரும் நிலையில் மிக விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் முன் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளது.

Is It Safe To Drink Alcohol After Getting The COVID-19 Vaccine?

கொரோனா தடுப்பூசி பற்றி பரவலாக இருக்கும் ஒரு கேள்வி தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மது அருந்தலாமா என்பதுதான். சில ஆய்வுகளின்படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட 45 நாட்களுக்கு பிறகு மது அருந்துவது தடுப்பூசியின் செயல்திறனைக் குறைக்கலாம் அல்லது விரும்பிய முடிவுகளைப் பெறுவதைத் தடுக்கலாம். ரஷ்ய COVID-19 தடுப்பூசியான ஸ்பூட்னிக் V இன் பின்பற்ற வேண்டிய விதியாக இது கூறப்பட்டது. உண்மையில் தடுப்பூசிக்கு பிறகு மது அருந்தலாமா அல்லது மது அருந்தக்கூடாதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Safe To Drink Alcohol After Getting The COVID-19 Vaccine?

Read to know Is it safe to drink alcohol after getting the COVID-19 vaccine shot.
Desktop Bottom Promotion