Latest Updates
-
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
அதிகப்படியான உடலுறவு உங்க யோனியின் அளவை தளர்வாக்குமா?
பெண்ணின் யோனி மீள் மற்றும் உடலுறவின் போது நீட்டிக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.
நம் உடலை பற்றி முழு உண்மைகளும் நமக்கு தெரியாது என்பது உண்மை. உடல் அமைப்பை பற்றியும், உறுப்புகளை பற்றியும் நாம் சரியாக தெரிந்துகொள்வதில்லை. உடலுறவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இருக்கும் ஒரு இன்பம். ஒவ்வொருவரும் தங்கள் பாலியல் வாழ்க்கையை பற்றி நிறைய ஆசைகளும், கனவுகளும் கொண்டுள்ளனர். இன்னும் பலர் பல குழப்பங்களை கொண்டுள்ளனர்.

ஆண்களும், பெண்களும் தங்களின் பிறப்புறுப்புகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இவை உங்கள் பாலியல் வாழ்க்கையோடு சம்பந்தபட்டியிருக்கிறது. ஆண்குறியின் அளவு பற்றிய சரியான புரிதல் ஆண்களிடமும், பெண்களிடமும் இல்லை. இதே நிலைதான், பெண்கள் யோனியை பற்றி புரிதல் இல்லாமல் இருப்பது. இக்கட்டுரையில் அதிகப்படியான உடலுறவு பெண்களின் யோனி அளவை தளர்வாக்குகிறாதா என்பதை பற்றி காணலாம்.

யோனியின் அளவு
பெரும்பாலான பெண்கள் உடலுறவு வைத்துக்கொள்ளும் அளவை பொறுத்து, அவர்களின் யோனியின் அளவை (அகலம் மற்றும் இறுக்கம்) தீர்மானிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில், ஆச்சரியப்படும் விதமாக ஆண்களுக்கும் கூட இவ்வாறு சொல்லலாம் கூறப்படுகிறது.

யோனி தளர்வானதா?
பெண்ணின் யோனி மீள் மற்றும் உடலுறவின் போது நீட்டிக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. ஆதாவது, யோனியில் உள்ள இறுக்கம் தளர்ந்து தளர்வானதாக மாறுகிறது. இருப்பினும், செயல் முடிந்ததும் அளவு யோனி இயல்பு நிலைக்குத் திரும்ப வந்துவிடும். வழக்கமான உடலுறவு, நீங்கள் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டாலும், உங்கள் யோனி தளர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எப்படி இது செயல்படுகிறது?
பெண்ணின் யோனிப்பகுதி உடலுறவு கொள்ளும்போது மட்டும் எப்படி தளர்வாகிறது. ஒரு பெண் பாலியல் ரீதியாக தூண்டப்படும்போது, உட்புற புறணி இயற்கையாகவே உயவூட்டுகிறது. இதனால், இறுக்கமாக இருந்த யோனிப் பகுதி தளர்வடைகிறது. அப்போது, ஆண்குறி நுழைய அனுமதிக்க விரிவடைகிறது. ஆனால், ஒரு பெண் பாலியல் ரீதியாக தூண்டப்படாதபோது, அது தானாகவே அதன் பழைய வடிவம் மற்றும் இறுக்கமாக இருக்கும்.

ஹைமன் உடைக்கும்போது..
உடலுறவுக்குப் பிறகு யோனியில் ஏற்படும் ஒரு வித்தியாசத்தை பெண்கள் உண்மையில் கவனிக்கும் முதல் ஒரே விஷயம் டைமர்களாக இருக்கும். நீங்கள் உடலுறவு கொள்ளத் தொடங்கும் போது 'ஹைமன்' என்று அழைக்கப்படும் யோனி திறப்பை உள்ளடக்கிய மெல்லிய அடுக்கு உடைகிறது. சில பெண்கள் உடலுறவுக்கு முன்பே தங்கள் ஹைமன் திசுக்களை இழக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றால் பெண்கள் இதை உடலுறவுக்கு முன்பே இழக்கிறார்கள்.

பிரசவம் நேரம்
அதிகப்படியான உங்கள் உடலுறவின் காரணமாக யோனி திறப்பு விரிவடையாது அல்லது தளர்வாகாது. இருப்பினும், பிரசவம் உங்கள் யோனி திறப்பை நீட்டிக்கும். பெண்ணின் பிறப்புறுப்பு வழியாகதான் குழந்தை பிறக்கும் என்பது அனைவரும் அறிந்தது. அந்த நேரம் மட்டுமே பெண்ணின் யோனிப்பகுதி விரிவடையும். பின்னர் எப்போதும் போது, சாதாரணமாக இருக்கும்.

இறுதி குறிப்பு
மேற்கூறிய உண்மைகளை நிறுவிய பின், உங்கள் யோனியின் அளவு உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதும் உண்மை. நீங்கள் நீண்ட காலத்திற்கு உடலுறவு கொள்வதை நிறுத்தினால், யோனி திறப்பு சுருங்கி இறுக்கமாகிவிடும். இதேபோல் ஆண்களின் ஆண்குறி அளவை வைத்தும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications