For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் ஈஸியான வழி என்ன தெரியுமா?

|

இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை அனைவருக்கும் இந்த சுகாதார பிரச்சனைகள் உள்ளன. பெரும்பாலும் வயதானவர்கள் இந்த நாள்பட்ட நோய்க்களால் உயிரிழக்க நேரிடுகிறது. உயர் இரத்த அழுத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது முக்கியமாக அதிகப்படியான வேலை அழுத்தம், போட்டி மற்றும் சமநிலையற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றால் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

easy and healthy ways to control hypertension

வேலை அழுத்தம் மற்றும் போட்டி உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், ஆனால் நமது வாழ்க்கை முறை, மற்றும் சமநிலைக்கு எளிதான வழி நமது உணவுப் பழக்கவழக்கங்களையும் தூக்க முறைகளையும் நன்றாக கவனிக்க வேண்டும். இப்போது, நாம் அதை சமப்படுத்தத் தொடங்கும் தருணம் இது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

easy and healthy ways to control hypertension

Here we are talking about the easy and healthy ways to control hypertension.
Story first published: Wednesday, May 19, 2021, 19:29 [IST]
Desktop Bottom Promotion