For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கவனச்சிதறல் அதிகம் ஏற்படுதா? அது நரம்பு கோளாறாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கை...!

பெரும்பாலானோர் இந்தக் கவனச் சிதறல் பிரச்சனையை ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருதுவதில்லை. கவனச் சிதறல் அடிக்கடி ஏற்படுகிறது என்றால் அதன் பின்னனியில் நரம்பியல் கோளாறு கூட இருக்கலாம்.

|

பெரும்பாலும் மூளையையும், மனதையும் ஒருமுகப்படுத்தி கவனத்துடன் இருப்பதில் எல்லோருக்குமே பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மாணவர்கள் படிக்கும் போது தங்களை ஒருமுகப்படுத்த அதிகம் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் பெரியவர்கள் தங்கள் வேலைகளில் ஒருமுகப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே எல்லோருமே தங்களை ஒருமுகப்படுத்த முடியாமல், தங்கள் அன்றாட வாழ்க்கையில் கவனத்தைச் சிதறவிடுகின்றனர்.

Concentration Problem? BEWARE! It Could Be A Sign Of Neurological Disorder

மகிழ்ச்சி அல்லது துக்கம் மிகுந்த நேரங்களில் நம்மை ஒருமுகப்படுத்த முடியாமல், கவனம் சிதறி நம்மையே மறந்து இருப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால் தொடர்ந்து மூளையை ஒருமுகப்படுத்த முடியாது அடிக்கடி கவனச் சிதறல் ஏற்பட்டால், அதை உடனே கண்டிறிந்து, அந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமான ஒன்று.

MOST READ: கற்பூரத்தோடு கிராம்பைப் போட்டு எரிங்க.. அப்புறம் நடக்கும் அதிசயங்களைப் பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..

ஆனால் பெரும்பாலானோர் இந்தக் கவனச் சிதறல் பிரச்சனையை ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருதுவதில்லை. கவனச் சிதறல் அடிக்கடி ஏற்படுகிறது என்றால் அதன் பின்னனியில் நரம்பியல் கோளாறு கூட இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இந்தக் கட்டுரையில் நரம்பியல் கோளாறுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகளைப் பற்றி பார்க்கலாம்.

MOST READ: இப்படி தலைவலி இருந்தா அதுக்கு கொரோனா-ன்னு அர்த்தம்... எச்சரிக்கையா இருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Concentration Problem? BEWARE! It Could Be A Sign Of Neurological Disorder

Concentration Problem? BEWARE! It Could Be A Sign Of Neurological Disorder. Read on...
Desktop Bottom Promotion