For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா?

தினமும் குளிப்பது என்பது ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் அதிகமுறை குளிப்பது மற்றும் அதிக நேரம் குளிப்பது என்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிரான பழக்கமாகும்.

|

தினமும் குளிப்பது என்பது ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். குளிப்பது நமது உடலில் இருக்கும் அழுக்கு மற்றும் தூசுகளை வெளியேற்றுவதுடன் நம்மை புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது. நாகரீகமான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்பினால் தினமும் குளிக்க வேண்டியது அவசியமாகும்.

excess bathing

கோடைகாலம் வேற பிறந்து விட்டது, வேர்வையை விரட்டுவதற்காக தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குளிக்க அனைவரும் தொடங்கியிருப்பீர்கள். குளிப்பது ஆரோக்கியமான பழக்கம்தான் ஆனால் அதிகமுறை குளிப்பது மற்றும் அதிக நேரம் குளிப்பது என்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிரான பழக்கமாகும். இந்த பதிவில் அதிக முறை குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: hair health முடி
English summary

What are the side effects of excess bathing

Bathing and taking a regular shower is actually considered good for the body. But excess bathing leads to some harmful health issues.
Story first published: Saturday, April 20, 2019, 15:39 [IST]
Desktop Bottom Promotion