For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவிற்கு பின் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

உறவில் ஈடுபடுவது என்பது இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் சிறந்த உடற்பயிற்சியாகவும் இருக்கிறது.

|

மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கும் ஒரு குணம் தன்னுடைய எதிர்பாலினத்துடன் உறவில் ஈடுபடுவது. கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கவும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு அவர்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கவும் உறவில் ஈடுபடுவது எளிமையான, பயனுள்ள வழியாகும். இரு பாலினத்தை சேர்ந்தவர்களுமே உடலுறவில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டத்தான் செய்கிறார்கள்.

foods should avoid after intercourse

உறவில் ஈடுபடுவது என்பது இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் சிறந்த உடற்பயிற்சியாகவும் இருக்கிறது. உறவில் ஈடுபடும் ஓவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 150 கலோரிகள் உங்கள் உடலில் எரிக்கப்படுகிறது. ஆனால் உறவில் ஈடுபட்ட பிறகு உங்கள் உடலின் இயக்கங்கள் சிறிது நேரத்திற்கு சீராக இருக்காது. அந்த நேரங்களில் சில உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகளை உண்டாக்கும். எந்தெந்த உணவுகளை உறவில் ஈடுபட்ட பிறகு சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health
English summary

list of foods should avoid after intercourse

It is important to understand that the functioning of the body is not normal right after intercourse. Check out the list of foods should avoid after intercourse.
Desktop Bottom Promotion