For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடைந்த எலும்புகள் ஒரே மாதத்தில் இரும்பு போல மாற இந்த எளிய உணவுகளை சாப்பிட்டாலே போதும்...!

எலும்பு முறிவு என்பது எந்த வயதினருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம். ஆனால் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அவர்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கிவிடுகிறது.

|

நம் உடலின் விலைமதிப்பில்லாத சொத்து என்றால் அது எலும்புகள்தான். ஏனெனில் எலும்புகளுடைய உதவியின் மூலம்தான் நாம் அனைத்து வேலைகளையும் செய்கிறோம், அதில் ஏற்படும் சிறிய பாதிப்பு கூட நம்முடைய ஒட்டுமொத்த இயக்கத்தையும் பாதிக்கக்கூடும். ஊட்டச்சத்து பற்றாக்குறையால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை நம்மால் தவிர்க்க இயலாது. ஆனால் வெளிப்புற செயல்களால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை நம்மால் தடுக்க இயலும்.

 Foods That Heal Broken Bones Faster

எலும்பு முறிவு என்பது எந்த வயதினருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம். ஆனால் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அவர்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கிவிடுகிறது. சில எலும்பு முறிவுகளை தகுந்த சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம், ஆனால் சில எலும்பு முறிவுகள் வாழ்க்கை முழுவதும் குணப்படுத்த முடியாத அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அதனை எவ்வளவு சீக்கிரம் குணப்படுத்துகிறோமோ அவ்வளவு நல்லது. இந்த பதிவில் எலும்பு முறிவை விரைவில் குணமாக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: bone fish calcium மீன்
English summary

Foods That Heal Broken Bones Faster

Eat these foods to heal broken bones faster.
Story first published: Tuesday, February 5, 2019, 17:36 [IST]
Desktop Bottom Promotion