For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்

கட்டுமஸ்தான உடலமைப்பை பெற ஜிம்மிற்குதான் செல்ல வேண்டுமென்று அவசியமில்லை. சில சாதாரண உபகரணங்களை கொண்டு எளிதில் நீங்கள் விரும்பும் உடலமைப்பை பெற இயலும்.

|

இந்த தலைமுறை ஆண்கள், பெண்கள் அனைவருமே விரும்புவது கச்சிதமான உடலமைப்பைதான். உடல் ஒல்லியாகவும், தட்டையாகவும் இருக்க வேண்டுமென விரும்பும் அனைவரும் நாடும் ஒரே இடம் ஜிம் தான். ஏனெனில் நமது உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள உதவுவது சீரான உடற்பயிற்சிகள்தான். நீங்கள் செய்யும் ஒவ்வொரு உடற்பயிற்சியும் ஒருவகை பலனை தரக்கூடியது.

ஆனால் இந்த உடலமைப்பை பெற ஜிம்மிற்குதான் செல்ல வேண்டுமென்று அவசியமில்லை. சில சாதாரண உபகரணங்களை கொண்டு எளிதில் நீங்கள் விரும்பும் உடலமைப்பை பெற இயலும். அந்த வகையில் உங்களுக்கு நீங்கள் விரும்பும் உடலமைப்பை வழங்குவதில் முக்கியமானது டம்பெல் மூலம் செய்யும் உடற்பயிற்சிகள். இந்தப்பதிவில் டம்பெல் பயிற்சிகள் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what are the benefits of dumbbells exercise

Dumbbell exercise means an activity of exercise using dumbbell. Dumbbell exercise is used to develop body muscle, such as biceps curls, shoulder raises or chest flies.
Story first published: Tuesday, November 13, 2018, 18:10 [IST]
Desktop Bottom Promotion