For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா?

இளநீர் எண்ணற்ற பல நன்மைகளை தரக்கூடியது, கற்றாழையும் அதை போலத்தான். ஆனால் அவை இரண்டும் இணையும்போது ஆண்களின் பாலியல் செயல்திறன் அதிகளவில் அதிகரிக்கும்.

|

அனைத்து ஆண்களுக்குமே தங்களின் பாலியல் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை இருக்கும். பருவயது முதலே தங்களின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். இருப்பினும் இளைஞர்களிடையே பாலியல் செயல்தின் குறைவு என்பது தீராத பிரச்சினையாக உள்ளது. அதற்காக பல மருந்துகளையும், மாத்திரைகளையும் உபயோகப்படுத்தி தங்களின் ஆரோக்கியத்தை மேலும் இழக்கிறார்கள். அதற்கு மாற்றாக பக்க விளைவுகள் இல்லாத பாலியல் செயல்திறனை அதிகரிக்க கூடிய ஒரு இயற்கை பொருள் உள்ளது அதுதான் இளநீர்.

How tender coconut works as natural viagra

உண்மைதான் இளநீரை சாதாரணமாக குடித்தால் உங்களுக்கு கிடைப்பது புத்துணர்ச்சி மற்றும் உடலுக்கு தேவையான நீர்சத்துதான். ஆனால் இது மற்றொரு பொருளுடன் இணையும்போது அது உங்களின் நரம்புகளிளிலும், இரத்த ஓட்டத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு இயற்கை வயகரா போல செயல்படும். அந்த மற்றொரு பொருள்தான் கற்றாழை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health health tips
English summary

How tender coconut works as natural viagra

Tender coconut and Aloe Vera are helps to improve men's sexual health. Mix tender coconut and aloe Vera and grind that in a mixer grinder. Once it is done drink this after dinner.
Story first published: Tuesday, July 17, 2018, 11:34 [IST]
Desktop Bottom Promotion