Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க, தினமும் காலை வெறும் வயிற்றில் இத ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!
சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் பொதுவாக கற்கள் உண்டாவதற்கு காரணமாக இருப்பவை, சரியான ஊட்டாச்சத்து இன்மை மற்றும் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகியிருக்கின்றன என்பதை கீழ் வயிறு மற்றும் பக்கவாட்டில் ஏற்படும் வலியை வைத்து கண்டறியலாம்.
ஆண்கள் இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்!
குமட்டல், விலா எலும்பு பகுதியில் வலி, வாயில் புளித்த ருசி உணர்தல் போன்றவை பித்தப்பை கற்கள் உண்டானதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் பித்தப்பை கற்கள் உண்டாகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இயற்கை மருந்து
தேவையான பொருட்கள்
சர்க்கரை - 250 கிராம்
விர்ஜின் ஆலிவ் எண்ணெய் - கால் லிட்டர்
எலுமிட்சை தோல் - 250 கிராம்
பார்ஸ்லே வேர் (துண்டு துண்டாக வெட்டப்பட்ட) - 250 கிராம்
தேன் - 250 கிராம்

வழிமுறை
நன்கு கழுவிய எலுமிச்சை பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

வழிமுறை
பார்ஸ்லே வேர்களை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, எலுமிச்சையை அரைத்து போலவே, இதையும் நன்கு அரைக்கவும்

வழிமுறை
பிறகு, அரைத்த எலுமிச்சை மற்றும் பார்ஸ்லேவுடன் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்குங்கள். இந்த அனைத்து பொருட்களும் சமப்பங்கு அளவு இருக்க வேண்டியது அவசியம்.

உட்கொள்ளும் முறை
இந்த கலவையை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும், உறங்குவதற்கு முன்னர் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும் உட்கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை
இந்த கலவையை கண்ணாடி பாட்டிலில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஏனெனில், இது அழுகிப் போக கூடிய தன்மை கொண்டது.

உட்கொள்ளும் முறை
இதை முடிந்தால் 4-5 நாட்களுக்கு ஒருமுறை செய்து உட்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த கலவை குறுகிய காலத்தில் கெட்டுவிடும். இந்த இயற்கை மருந்து சிறுநீரக கற்களையும், பித்தப்பை கற்களையும் திறம்பட கரைக்கும் தன்மை கொண்டது.



Click it and Unblock the Notifications
