For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஸ்பைரூலினா சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

By Maha
|

பலரும் ஸ்பைரூலினா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஸ்பைரூலினா என்பது ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. இதன் முழுமையான பயன்களையும், சக்தியையும் முன்னரே அறிந்திருந்தால், இன்று நம்மைத் தாக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.

ஸ்பைரூலினாவில் பச்சையம் அதிகம் உள்ளது. அதனால் தான் இது பச்சை நிறத்தில் உள்ளது. மேலும் இது இந்தியா, ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை போன்ற வெப்பமான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் வளரக்கூடிய பாசி. இதனை மீன்கள் சாப்பிடுவதால் தான், மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளன.

இந்த ஸ்பைரூலினா பொடி, மாத்திரை மற்றும் கேப்ஸ்யூல் வடிவில் கடைகளில் விற்கப்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினமும் சிறிது எடுத்து வந்தால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடலை நோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சரி, இப்போது ஸ்பைரூலினாவை தினமும் சிறிது சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Spirulina Really Healthy? Find Out Here!

Check out the list of health benefits of spirulina. Read on to know more about the health benefits of spirulina...
Desktop Bottom Promotion