ஆண்மையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உண்மையான தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களுக்கு இனப்பெருக்க வலிமை என்பது அனைத்த வயதிலும் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆண்களின் தன்னம்பிக்கைக்கு அவர்களது ஆண்மையும் ஓர் காரணம் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆண்களின் வாழ்வில் ஆண்மை ஓர் பெரும் பங்குவகிக்கிறது.

ஆனால், இந்த காலத்து ஆண்களிடம் ஆண்மை சார்ந்த பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. அதற்கு வாழ்வியல் முறை மாற்றம், உணவுப் பழக்கம், மது, புகை என பல கூறப்பட்டாலும். உண்மை என்னவென்று ஆண்கள் அறியாதிருப்பது தான் முதன்மை காரணம்.

ஆண்மை குறைபாடு என்பது ஆண்களின் மனதை பெரும்மளவு பாதிக்கக்கூடியது. சிலர், உண்மை என்னவென்று அறியாது, தங்களுக்கு பிரச்சனை உள்ளதாய் அவர்களே எண்ணி வருந்துகிறார்கள். எனவே, ஆண்மையை பற்றி ஆண்கள் முதலில் உண்மையை தெரிந்துக்கொள்ள வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்டுவடம் தான் காரணம்

தண்டுவடம் தான் காரணம்

விந்து வெளிப்படுவதற்கு காரணம் மூளை இல்லை, தண்டுவடம் தான் காரணமாம். உச்சம் அடைந்ததற்கான சிக்னலை தருவது தண்டுவடம் தானாம்.

ஆணுறுப்பு முறிவு

ஆணுறுப்பு முறிவு

உடலுறவில் ஈடுபடும் போது உச்சத்தில் இருக்கும் போது தெரியாத்தனமாக நீங்கள் செய்யும் ஏதேனும் தவறால் ஆணுறுப்பு முறிவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது (மிகவும் குறைவாக). அவ்வாறு முறிவு ஏற்பட்டால் நீங்கள் 2 - 3மாதங்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆண்மை குறைபாடு

ஆண்மை குறைபாடு

உங்களுக்கு ஆண்மை குறைபாடு மற்றும் விந்து முதலே வெளிபடுதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உங்கள் புரோஸ்டேட் சுரப்பியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளலாம். எனவே, இவ்வாறான அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ளுங்கள்.

இரண்டரை நிமிடம் தான்

இரண்டரை நிமிடம் தான்

பலரும் தங்களால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியவில்லை என்று வருத்தம் கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே உடலுறவில் ஈடுபட அதிகபட்சம் இரண்டரை நிமிடம் தான் ஆகும்.

நாற்பதை தாண்டும் போதே

நாற்பதை தாண்டும் போதே

ஆண்கள் பொதுவாக நாற்பது வயதை தாண்டும் போதே அவர்களது ஆண்மை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்துவிடும். ஆனால், இந்த உண்மையை யாரும் ஒப்புக்கொள்வது இல்லை.

ஆறு நொடிகள் தான்

ஆறு நொடிகள் தான்

அதிகபட்சம் உடலுறவில் ஆண்கள் ஆறு நொடிகள் தான் உச்சம் காண முடியும்.

நீளம்

நீளம்

விறைப்பு அடைவதற்கு முன் சில ஆண்களுக்கு ஆணுறுப்பு பெரியதாகவும், சிலருக்கு சிறியதாகவும் இருக்கலாம். ஆனால், விறைப்பு அடைந்த பிறகு அனைவருக்கும் 6 - 7 அங்குலம் தான் அதிகபட்ச நீளம் இருக்கும். எனவே, இது பெரிய பிரச்சனை இல்லை.

எதுவும் உங்கள் கையில் இல்லை

எதுவும் உங்கள் கையில் இல்லை

உங்களது ஆண்மையை உங்களால் கட்டுபடுத்த முடியாது. இது நரம்பு மணடலத்தை பொருத்தது. இறுக்கமடைவதும், இலகுவாக இருப்பதும் உங்களது நரம்பு மண்டலத்தில் கைகளில் தான் இருக்கிறது. எனவே, நேரம் வரும் வரை நீங்கள் காத்திருந்து தான் ஆகவேண்டும்.

ஆண்கள் பொதுவாக கூறும் பொய்

ஆண்கள் பொதுவாக கூறும் பொய்

பெண்கள் ஆணுறுப்பின் அளவை குறித்து கேள்வி கேட்கும் போது, பாரபட்சம் இன்றி அனைத்து ஆண்களும் பொய் கூறுகிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. உலகம் முழுதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 99.9% ஆண்கள் பொய் தான் கூறுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts You Didn’t Know About Manhood

Do you know the facts about manhood? take a look.
Story first published: Thursday, September 10, 2015, 13:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter